ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

10. ஸ்ரீசாஸ்த்ரு அஷ்டோத்தர சதநாமாவளி - 3


ஸ்காந்த புராணம் கோடி ருத்ர ஸம்ஹிதை, ஸாயுஜ்ஜிய காண்டம், வேத்ரவன மஹாத்ம்யத்தில் உள்ளதாக, திருக்கோடிக்கா வேத்ர வனேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் அனுப்பியது.111 திருப்பெயர்கள் உள்ளன.
1. ஓம் சாஸ்த்ரே நம:
2. ஓம் சம்பவே நம:
3. ஓம் சசீ சக்தயே நம:
4. ஓம் சக்ராய நம:
5. ஓம் ஸர்வ விபவே நம:
6. ஓம் ப்ரபுவே நம:
7. ஓம் ப்ரபூவே நம:
8. ஓம் ஆபூவே நம:
9. ஓம் விபூவே நம:
10. ஓம் ஸுப்ரூவே நம:
11. ஓம் ஸுந்தராய நம:
12. ஓம் லோகரக்ஷகாய நம:
13. ஓம் ப்ரதிக்ரமைக சரணாய நம:
14. ஓம் ப்ரதிக்ராம ப்ரபூஜிதாய நம:
15. ஓம் ஹர ஹர்யங்கஜாய நம:
16. ஓம் தீமானாய நம:
17. ஓம் ஹரிகேசாய நம:
18. ஓம் ஹரித்பதயே நம:
19. ஓம் க்ராமாதிபாய நம:
20. ஓம் க்ராம வாஸாய நம:
21. ஓம் ஸர்வ க்ராமைக நாயகாய நம:
22. ஓம் தாந்தாய நம:
23. ஓம் தமயிதாய நம:
24. ஓம் க்ரூராய நம:
25. ஓம் தாபாய நம:
26. ஓம் ஸர்வ பயங்கராய நம:
27. ஓம் அக்ரண்யே நம:
28. ஓம் க்ராமணியே நம:
29. ஓம் ஸ்ரீமதே நம:
30. ஓம் ஸர்வ சத்ரு பயங்கராய நம:
31. ஓம் கரபாலகராய நம:
32. ஓம் சூராய நம:
33. ஓம் ஸர்வ கார்ய ப்ரஸாதிதாய நம:
34. ஓம் ஸர்வ வந்த்யாய நம:
35. ஓம் ஸர்வனுதாய நம:
36. ஓம் ஸர்வபாலாய நம:
37. ஓம் அரி நாசனாய நம:
38. ஓம் ஸேனானினே நம:
39. ஓம் ஸ்ரீநிதயே நம:
40. ஓம் ஸ்ரீமதே நம:
41. ஓம் வீரஸைன்ய பரிஷ்டுதாய நம:
42. ஓம் ஸர்வாயுதாய நம:
43. ஓம் ராத்ரி சராயா நம:
44. ஓம் ராத்ரி சர ப்ரியாய நம:
45. ஓம் பசு பீடா ஹராய நம:
46. ஓம் நேத்ரே நம:
47. ஓம் பால க்ரஹ வினாசனாய நம:
48. ஓம் ஸீதமூல ஹராய நம:
49. ஓம் அங்காரினே நம:
50. ஓம் சாகினீய நம:
51. ஓம் டாகினீய நம:
52. ஓம் ஹரயே நம:
53. ஓம் ரக்ஷாகராய நம:
54. ஓம் ராக்ஷஸக்னாய நம:
55. ஓம் ரக்த நேத்ராய நம:
56. ஓம் ரவி த்யுதயே நம:
57. ஓம் காமினே நம:
58. ஓம் உன்மத்தாய நம:
59. ஓம் காலகாலாய நம:
60. ஓம் மது மாம்ஸ ப்ரியாய நம:
61. ஓம் அனகாய நம:
62. ஓம் தண்ட கட்க கதா சக்ர சூல பல்லா அஸினே குந்தகாய நம:
63. ஓம் ஏக க்ராமைக நிலயாய நம:
64. ஓம் ஸர்வ க்ராமாதி மத்யகாயை நம:
65. ஓம் நிர்பயாய நம:
66. ஓம் நிர்மலாய நம:
67. ஓம் நித்யாய நம:
68. ஓம் நிராகாராய நம:
69. ஓம் நிரீஸ்வராய நம:
70. ஓம் நிஷ்பாபாய நம:
71. ஓம் நிர்மதாய நம:
72. ஓம் அனந்த கார்ய ஸாதன பண்டிதாய நம:
73. ஓம் காருண்ய நிலயாய நம:
74. ஓம் காந்தாய நம:
75. ஓம் சக்தாய நம:
76. ஓம் ஸர்வஜனேஸ்வராய நம:
77. ஓம் ஆபத்தராய நம:
78. ஓம் தீனபந்தவே நம:
79. ஓம் மஹாதாரித்ரிய பஞ்ஜனாய நம:
80. ஓம் பக்த ப்ரியாய நம:
81. ஓம் பக்த பந்தவே நம:
82. ஓம் பக்தாப்ஸித வரப்ரதாய நம:
83. ஓம் பக்த ரூபாய நம:
84. ஓம் பக்த பலி ப்ரியாய நம:
85. ஓம் பக்தைக ரக்ஷகாய நம:
86. ஓம் பவோத்பவாய நம:
87. ஓம் பவ ஹராய நம:
88. ஓம் பாவனா கம்யாய நம:
89. ஓம் மஹானம்ராய நம:
90. ஓம் மஹாதேவாய நம:
91. ஓம் மஹாபூஜா பரிஷ்டுதாய நம:
92. ஓம் மஹாரூபாய நம:
93. ஓம் மஹாதீராய நம:
94. ஓம் மஹாகம்பீராய ஸுந்தராய நம:
95. ஓம் மஹாசாந்தாய நம:
96. ஓம் மஹாக்ரூராய நம:
97. ஓம் மஹாவேஷாய நம:
98. ஓம் மஹாமதியே நம:
99. ஓம் வேத்ர ஹஸ்தாய நம:
100. ஓம் லோஹிதாக்ஷாய நம:
101. ஓம் ஸர்வாபரண பூஷிதாய நம:
102. ஓம் பலிப்ரியாய நம:
103. ஓம் பலிஹராய நம:
104. ஓம் காரணாய நம:
105. ஓம் கரணாய நம:
106. ஓம் பலினே நம:
107. ஓம் கமலாக்ஷாய நம:
108. ஓம் கல்மஷக்னே நம:
109. ஓம் பார்காவாரி பலிப்ரதாய நம:
110. ஓம் த்விதீயாவரணாய நம:
111. ஓம் ஸ்ரீசயே நம:
இதி ஸ்ரீ சாஸ்த்ரு அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா
