ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

11. ஸ்ரீ ஹரிஹர புத்ர தர்மசாஸ்து: அக்ஷரமாலா அஷ்டோத்தர சத நாமாவளி


சென்னை மடிப்பாக்கம் ஸ்ரீஐயப்பன் மண்டலி வெளியிட்ட ஸ்ரீஐயப்ப பூஜாவிதிமுறைகளும், ஸ்தோத்திரங்களும் என்ற புஸ்தகத்தில் உள்ளபடி.
1. ஓம் அகாராதி அக்ஷர ரூபிணே நம:
2. ஓம் அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகாய நம:
3. ஓம் அகிலபுவன ஜன ரக்ஷக ஸ்ரேஷ்டாய நம:
4. ஓம் அனந்தகோடி ரிஷிகண வந்திதாய நம:
5. ஓம் அமராதிகண ஸேவித பதாம்புஜாய நம:
6. ஓம் அத்புதலீலா வினோத காரணாய நம:
7. ஓம் ஆத்மானந்த ஸ்வரூப தேவதேவேஸ்வராய நம:
8. ஓம் ஆஸ்யாம கோமளதன ப்ரபவே நம:
9. ஓம் ஆஸ்ரித வத்ஸல ஜன ரக்ஷகாய நம:
10. ஓம் இஹலோக ஜன மன:க்லேச நாசனாய நம:
11. ஓம் இஹபர ஸுக ப்ரதாயினே நம:
12. ஓம் ஈசகேசவ ஸுத பூதாதிபாய நம:
13. ஓம் ஈஷணா ரஹித குண்யாய நம:
14. ஓம் உக்ரகேசரீ வாஹனஸ்திதாய நம:
15. ஓம் ஊஹாதீத மோஹினீ ஸுத மோஹனாய நம:
16. ஓம் கலியுக ப்ரத்யக்ஷ க்ருபாகடாக்ஷ தேவதாய நம:
17. ஓம் கலிதோஷ நிவாரண காரணாய நம:
18. ஓம் கனகமணிபூஷண கண்டஸ்தாய நம:
19. ஓம் கருணாரஸ ஸாகர ஸம்பன்னாய நம:
20. ஓம் கலியுக ப்ரத்யக்ஷ குலதேவதாய நம:
21. ஓம் காலாம்போத கலாய கோமலதனவே நம:
22. ஓம் காலாராதி ஸுத கிராதவபுஷே நம:
23. ஓம் காந்தகிரிவாஸ ஜ்யோதி ஸ்வரூபிணே நம:
24. ஓம் கல்யாணசைலோபரி பரிலாஸிதாய நம:
25. ஓம் கஜகேஸரீ வாஹன பீடஸ்தாய நம:
26. ஓம் க்ராமாதி தேவ அதிநாயகாய நம:
27. ஓம் கிரீட ஹாராவலீ ஸுசிரஸினே நம:
28. ஓம் கார்த்திகேய ஸஹஜ கருணாகர ஸாகராய நம:
29. ஓம் கேரளே கேலி விக்ரஹ ஸ்வாமினே நம:
30. ஓம் சிந்தித மனோபீஷ்ட தாயக சிந்தாமணயே நம:
31. ஓம் திவ்யஞான தீக்ஷா கடாக்ஷாய நம:
32. ஓம் தீவ்ரப்ரஹ்மசர்ய வ்ரத தத்வக்ஞாய நம:
33. ஓம் திவ்ய கிராத வபுஷமாதி புருஷாய நம:
34. ஓம் த்ரிபுவன ப்ரமாகர்ஷணீய திவ்ய ஸ்வரூபாய நம:
35. ஓம் துரக பரிவ்ருடாரூடமனந்த பீடாய நம:
36. ஓம் தேஜோமண்டல மத்யஸ்தாய நம:
37. ஓம் நக்ஷத்ர நாத வதன ஸ்வரூபாய நம:
38. ஓம் நதஜன ஹ்ருதயோல்லாஸ லீலா விலாஸாய நம:
39. ஓம் நிகில ஜனானந்த மோக்ஷோபகாராய நம:
40. ஓம் நீலாம்பரதர ஸ்ரீலலிதா பாலகாய நம:
41. ஓம் பஞ்சகிரி மண்டல வாஸஸ்தாயினே நம:
42. ஓம் பராயகோப்த்ரு மூலமந்த்ர பாவனாய நம:
43. ஓம் பரித்ராண தக்ஷ பரப்ரஹ்ம ஸ்வரூபிணே நம:
44. ஓம் பஞ்சகிரிநாத பஞ்சரத்ன பூஷணாய நம:
45. ஓம் பஞ்ச சைலோபரி பரிலஸிதாய நம:
46. ஓம் பரமக்ருபாபாங்க ச்ருங்காரரங்காய நம:
47. ஓம் பாலார்க்க கோடி ப்ரபாகராய நம:
48. ஓம் பாண்ட்ய பாலக பக்தஜன ப்ரியாய நம:
49. ஓம் பாப ஸம்ரக்ஷக நாதாய நம:
50. ஓம் பாண்டய ராஜசேகர பூஜித பாதாப்ஜாய நம:
51. ஓம் பவரோக நிவாரண காரணாய நம:
52. ஓம் பக்தலோக பரித்ராண பராயணாய நம:
53. ஓம் பக்தஜன ப்ரிய பரமாத்ம ஸ்வரூபாய நம:
54. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரதாயக விக்ரஹாய நம:
55. ஓம் ப்ரஹ்மா அச்யுத ஈச அமர முனி வினுதாய நம:
56. ஓம் புவன ஜன பூஜித பூதகண ஸேவிதாய நம:
57. ஓம் பூதகண பரிவார ஸஹிதாய நம:
58. ஓம் பிஞ்சசேகர மணிமண்டிதாய நம:
59. ஓம் ப்ரணவ ஸ்வரூப பரப்ரஹ்மணே நம:
60. ஓம் மகரஸங்க்ரம மஹோத்ஸவ ப்ரீதாய நம:
61. ஓம் மண்டல வ்ருத மனோக்ஞாய நம:
62. ஓம் மஞ்சாம்பிகா மோக்ஷ ப்ரதாயகாய நம:
63. ஓம் மஹிஷி ஸம்ஹாரார்த்த அவதாரதேவதாய நம:
64. ஓம் மஹாயோக பீடோஜ்வலந்தாய நம:
65. ஓம் மம ஹ்ருதய குஹேச ஸ்வாமினே நம:
66. ஓம் மண்டல மகரபூஜா மஹிம்னே நம:
67. ஓம் மணிகண்ட பூஷண ஸத்யஸ்வரூபாய நம:
68. ஓம் முனிமானஸ ஹ்ருதய ஸந்துஷ்டாய நம:
69. ஓம் மூர்த்தித்ரய வந்த்ய பரதேவதாய நம:
70. ஓம் யக்ஷ ப்ரேத பூத பிசாச தோஷ நிவ்ருதாய நம:
71. ஓம் யக்ஷ கின்னர கிம்புருஷ கந்தர்வ ஸேவிதாய நம:
72. ஓம் ரக்தலேபன மால்யதாயிதாய நம:
73. ஓம் வடவ்ருக்ஷஸ்தலே வாஸஸ்தாய நம:
74. ஓம் வனம்ருக பரிவாராஞ்சிதாய நம:
75. ஓம் வாபுர க்ருஷ்ணாப பரிவாரிதாய நம:
76. ஓம் வாரணேந்த்ர ஸமாரூட விஸ்வத்ராண பராயணாய நம:
77. ஓம் விரிஞ்சாரி வினாச காரணாவதாராய நம:
78. ஓம் விக்னேஸ்வர ப்ரீத மானஸ ஸோதராய நம:
79. ஓம் விஷ்ணு மோஹினீ ஸத்புத்ராய நம:
80. ஓம் வேதாந்த வேத்ய விபூதி ப்ரதாயகாய நம:
81. ஓம் வேதாந்த ப்ரதிபாதக வினுதாய நம:
82. ஓம் விசித்ராம்பரதர உதயாதித்ய கோடி ப்ரகாசாய நம:
83. ஓம் சரணாகதவத்ஸல ஸத்குரு ஸ்வாமினே நம:
84. ஓம் சிவபஞ்சாக்ஷர பாராயண ஸ்ரேஷ்டாய நம:
85. ஓம் சைவ வைஷ்ணவ சைதன்ய ஸ்வரூபாய நம:
86. ஓம் சைவதர்ம ஸ்தாபன தத்புருஷாய நம:
87. ஓம் சிகிபிஞ்ச மனோக்ஞாய நம:
88. ஓம் ஸ்ரீ சபரியாஸ்ரம திவ்ய க்ஷேத்ரஸ்தாய நம:
89. ஓம் ஸ்ரீ சபரீ ப்ருந்தாவன கோலாஹலாய நம:
90. ஓம் ஸ்ருதஜன பரிரக்ஷ கடாக்ஷாய நம:
91. ஓம் ஸர்வாலங்கார சோபித முகாம்புஜாய நம:
92. ஓம் ஸத்ய தர்ம ஸ்தாபன தத்புருஷாய நம:
93. ஓம் ஸத்யக ப்ரிய புத்ர ஸஹிதாய நம:
94. ஓம் ஸங்கீத கோலாஹல நர்த்தன ப்ரியாய நம:
95. ஓம் ஸனகாதி தாபஸ முனிகண ஸம்ஸேவிதாய நம:
96. ஓம் ஸந்தாபக்ன அனந்தபாக்ய ஜனகாய நம:
97. ஓம் ஸகலார்த்த ஸத்கதி தாயகாய நம:
98. ஓம் கஜேந்த்ர சார்தூல ம்ருகேந்த்ர வாஹனாய நம:
99. ஓம் ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதி நாசகாய நம:
100. ஓம் ஸ்ரீ தேவீ ஹ்ருதயாம்புஜ வத்ஸல பாலகாய நம:
101. ஓம் ஸ்ரீ துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ ப்ரீத மானஸாய நம:
102. ஓம் ஸ்ரீ ப்ரபாதேவீ ப்ரிய நாயகாய நம:
103. ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரணாய நம:
104. ஓம் யோக பட்ட மஹாயோக யோகினே நம:
105. ஓம் ஹரிஹர கருணாபாங்க லீலாவதாராய நம:
106. ஓம் க்ஷிப்ராபீஷ்ட வரப்ரதான நிபுணாய நம:
107. ஓம் அஷ்டாதச ஸோபான யோகபீடஸ்தாய நம:
108. ஓம் ஸ்ரீசபரிகிரி மஹாபீட திவ்யோபசாராய நம:
இதி ஸ்ரீஹரிஹர புத்ர தர்மசாஸ்து: அக்ஷரமாலா அஷ்டோத்தர சத நாமாவளி: ஸமாப்தா
