top of page

13. ஸ்ரீஹரிஹராத்மஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஜாப்யேஸ்வர ஸ்தல பிரஸித்த நாமாவளி. 111 திருப்பெயர்கள் உள்ளன.


1. ஓம் ஸ்ரீஹரிஹராத்மஜாய நம:

2. ஓம் ஹம்ஸாரூடேன ஸேவிதாய நம:

3. ஓம் ஹரிஸ்சந்த்ரேஷ்ட வரதாய நம:

4. ஓம் பூதகண வந்திதாய நம:

5. ஓம் புராண புருஷாய நம:

6. ஓம் பூர்ணா பரிஸேவிதாய நம:

7. ஓம் புஷ்கலா வல்லபாய நம:

8. ஓம் ஸ்வயம்பு மூர்த்தயே நம:

9. ஓம் ஸ்வயம் ஜ்யோதிஷே நம:

10. ஓம் ஸூர்ய சக்ஷுஷே நம:

11. ஓம் ஸுந்தராக்ருதே நம:

12. ஓம் ருண பேதாய நம:

13. ஓம் ரமணீய விக்ரஹாய நம:

14. ஓம் ரம்பாதி வந்தித பதாய நம:

15. ஓம் அக நாசனாய நம:

16. ஓம் அனந்த ரூபாய நம:

17. ஓம் கோஸம்ரக்ஷணாய நம:

18. ஓம் கோசரஸ்தான தோஷஹந்த்ரே நம:

19. ஓம் கும்பமுனி ஸேவ்யாய நம:

20. ஓம் புதேஷ்ட வரதாய நம:

21. ஓம் புண்ய தீர்த்த நிஷேவிதாய நம:

22. ஓம் ஜவந்தீ தாம பூஷிதாய நம:

23. ஓம் ஜயந்த ஸன்னுத வைபவாய நம:

24. ஓம் சந்த்ராத்மஜ ஸேவிதாய நம:

25. ஓம் சனைஸ்சர பூஜன ப்ரியாய நம:

26. ஓம் சனைஸ்சர வரப்ரதாய நம:

27. ஓம் சண்டாயுத தராய நம:

28. ஓம் சத்ருகுல மாரகாய நம:

29. ஓம் ஸத்யக தோஷக்னே நம:

30. ஓம் ஸௌக்ய வர்த்தனாய நம:

31. ஓம் ஸர்வலோக க்ருதே நம:

32. ஓம் ஸர்வ வ்யாபினே நம:

33. ஓம் ஸௌந்தர்ய குண ஸம்யுதாய நம:

34. ஓம் க்ஷவா தூப ப்ரியாய நம:

35. ஓம் சோர பாதக நாசனாய நம:

36. ஓம் லோகானுக்ரஹ பதயே நம:

37. ஓம் லாட ஸஹித விக்ரஹாய நம:

38. ஓம் லாட ஹிதங்கராய நம:

39. ஓம் தசதிக்பதி வந்திதாய நம:

40. ஓம் யோகி ஹ்ருத்பத்ப வாஸாய நம:

41. ஓம் தேவாஸுர மஹேஸ்வராய நம:

42. ஓம் மனு பூஜிதாய நம:

43. ஓம் மஹாபூதி ப்ரதாய நம:

44. ஓம் மஹா பாதக நாசனாய நம:

45. ஓம் மாலூர தருமூல நிவாஸினே நம:

46. ஓம் மந்தாகினி ப்ரபூஜிதாய நம:

47. ஓம் மந்தவார அர்ச்சன ஸுப்ரீதாய நம:

48. ஓம் மதாருண விலோசனாய நம:

49. ஓம் ம்ருத்யு மதனாய நம:

50. ஓம் முமுக்ஷு ஸங்க ஸேவிதாய நம:

51. ஓம் ஸ்ரீ வர்த்தனாய நம:

52. ஓம் யம பீதி ஹராய நம:

53. ஓம் யந்த்ர மந்த்ர ஸ்வரூபாய நம:

54. ஓம் கலிதோஷ வித்வம்ஸினே நம:

55. ஓம் காடாஸுர பாதக ஸம்ஹர்த்ரே நம:

56. ஓம் காலிகேயாஸுர குலாந்தகாய நம:

57. ஓம் க்ரஹ ராஜ பூஜிதாய நம:

58. ஓம் களத்ர தோஷக்னே நம:

59. ஓம் கல்யாண குண ப்ரதாய நம:

60. ஓம் பைசாச பீதி நிவாரணாய நம:

61. ஓம் ப்ரஹ்ம ராக்ஷஸ ஸம்ஹாரிணே நம:

62. ஓம் ப்ரணவ வந்தித பதாய நம:

63. ஓம் ப்ருஹத் ஸேனா வ்ருதாய நம:

64. ஓம் பரமானந்த ஸாகராய நம:

65. ஓம் பவரோக பஞ்ஜனாய நம:

66. ஓம் விஸ்வேஸ்வராய நம:

67. ஓம் வ்யாதி நாசனாய நம:

68. ஓம் வித்யா ஸ்வரூபாய நம:

69. ஓம் விஜித லோக காரணாய நம:

70. ஓம் விபுத லோக பரிபாலனாய நம:

71. ஓம் விப்ர ஆராதன தத்பராய நம:

72. ஓம் வீணா புஸ்தக தராய நம:

73. ஓம் வீரஹத்யா ப்ரசமனாய நம:

74. ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம:

75. ஓம் கின்ன அர்ச்சிதாய நம:

76. ஓம் க்ராம பாலாய நம:

77. ஓம் கீர்த்தி பூஷணாய நம:

78. ஓம் குல ஸம்ரக்ஷணாய நம:

79. ஓம் குள பானக ப்ரியாய நம:

80. ஓம் குக்குட த்வஜாய நம:

81. ஓம் அவிமுக்த ஸ்தல நாயகாய நம:

82. ஓம் ஆயுர் வர்த்தனாய நம:

83. ஓம் தன்ய ஸ்ரேஷ்டாய நம:

84. ஓம் த்ரைலோக்ய மோஹன கராய நம:

85. ஓம் துர்பிக்ஷ த்வம்ஸாய நம:

86. ஓம் துங்க வ்யாக்ராரூடாய நம:

87. ஓம் தேவேந்த்ர ரக்ஷகாய நம:

88. ஓம் தைத்ய மர்த்தனாய நம:

89. ஓம் ஜராஹராய நம:

90. ஓம் ஜடாதராய நம:

91. ஓம் தில தீப ப்ரியாய நம:

92. ஓம் சிவவீர்ய ஸம்பவாய நம:

93. ஓம் சிவகுல திலகாய நம:

94. ஓம் சிவஜ்யோதிஷே நம:

95. ஓம் ஸிம்ம வக்த்ரானுஜ ஸேவிதாய நம:

96. ஓம் ரதி வல்லப பூஜிதாய நம:

97. ஓம் ரகுவம்ச ரக்ஷகாய நம:

98. ஓம் நாரதாகமன ப்ரியாய நம:

99. ஓம் நவ சந்த்ரகலாதராய நம:

100. ஓம் நமஸ்கர்த்ரு அபீஷ்டதாய நம:

101. ஓம் நானா ரூப ஜனாஸ்ரயாய நம:

102. ஓம் நானாபீஷ்ட வரப்ரதாய நம:

103. ஓம் நவக்ரஹ நாயகாய நம:

104. ஓம் நாகேந்த்ர பூஜிதாய நம:

105. ஓம் க்ஷீண குண விநாசனாய நம:

106. ஓம் க்ஷீராப்தி நாத தனயாய நம:

107. ஓம் க்ஷீரான்ன நிவேதன ஸந்துஷ்டாய நம:

108. ஓம் சரணாகத பக்தேஷ்ட தாயகாய நம:

109. ஓம் ஸ்ரீபூர்ணா மனோப்ஜ மார்த்தாண்டாய நம:

110. ஓம் ஸ்ரீபுஷ்களா ஹ்ருதயாம்போஜ நிவாஸாய நம:

111. ஓம் ஸ்ரீபூர்ணாம்பிகா புஷ்கலாம்பிகா ஸமேத

நித்யகல்யாணஸுந்தர ஆதிநாத ஸ்வாமினே நம:

இதி ஸ்ரீஹரிஹராத்மஜ அஷ்டோத்தர சத நாமாவளி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page