ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

14. ஸ்ரீஐயனார் அஷ்டோத்தர சத நாமாவளி


ஸ்ரீஐயப்பன் ஸ்தோத்திரமாலை, பக்கம்-263
1. ஓம் சாஸ்த்ரே நம:
2. ஓம் ஹரிஹரோத்பூதாய நம:
3. ஓம் ஹரிஹரபுத்ராய நம:
4. ஓம் உன்மத்த கஜவாஹனாய நம:
5. ஓம் புத்ர லாபகராய நம:
6. ஓம் மதனோத்புவே நம:
7. ஓம் சாஸ்த்ரார்த்தாய நம:
8. ஓம் சைதன்யாய நம:
9. ஓம் சேகோத்பவாய நம:
10. ஓம் உத்தராய நம:
11. ஓம் ரூப பஞ்சகாய நம:
12. ஓம் ஸ்தான பஞ்சகாய நம:
13. ஓம் க்ருஷ்ணயே நம:
14. ஓம் வீராய நம:
15. ஓம் ஸமுத்ர வர்ணாய நம:
16. ஓம் காலாய நம:
17. ஓம் பரிக்ரஹாய நம:
18. ஓம் அம்ருதாய நம:
19. ஓம் ப்ரஹ்ம ரூபிணே நம:
20. ஓம் விஷ்ணு ரூபிணே நம:
21. ஓம் ருத்ர ரூபிணே நம:
22. ஓம் வீர ருத்ராய நம:
23. ஓம் ப்ரபவே நம:
24. ஓம் ஸ்த்ரீ ரூபிணே நம:
25. ஓம் கட்க தாரிணே நம:
26. ஓம் மாதங்கினே நம:
27. ஓம் மோஹனாய நம:
28. ஓம் மஹாமதயே நம:
29. ஓம் காமிததாய நம:
30. ஓம் தித்ருக்ஷதே நம:
31. ஓம் கரலாஸனாய நம:
32. ஓம் ஜாதஸ்தாய நம:
33. ஓம் மஹா கோடாய நம:
34. ஓம் மேதாவினே நம:
35. ஓம் த்விநேத்ராய நம:
36. ஓம் த்விபுஜாய நம:
37. ஓம் பூஷிதாய நம:
38. ஓம் ஸ்யாமளாய நம:
39. ஓம் யக்ஷாய நம:
40. ஓம் நாகயக்ஞோப வீத த்ருதே நம:
41. ஓம் ரக்தாம்பரதராய நம:
42. ஓம் குண்டலோஜ்வலாய நம:
43. ஓம் ஸத்யோஜாதாய நம:
44. ஓம் ஸர்வஸித்தி கராய நம:
45. ஓம் பாணிதேவாய நம:
46. ஓம் பீன ரக்தாய நம:
47. ஓம் ஸம்யக்ஞனுதாய நம:
48. ஓம் ஸர்வாபரண ஸம்யுக்தாய நம:
49. ஓம் சக்தி பார்ஸ்வாய நம:
50. ஓம் வித்வேஷாய நம:
51. ஓம் மதனாய நம:
52. ஓம் ஆர்யாய நம:
53. ஓம் கன்யாஸுதாய நம:
54. ஓம் மானினே நம:
55. ஓம் விக்ருதாய நம:
56. ஓம் அம்ருதாய நம:
57. ஓம் விக்ரமாய நம:
58. ஓம் வீராய நம:
59. ஓம் தக்ஷிணாத்யாய நம:
60. ஓம் ஹஸ்தீசாய நம:
61. ஓம் சக்ரேசாய நம:
62. ஓம் தண்ட தாரணாய நம:
63. ஓம் மதனேசாய நம:
64. ஓம் மங்களதாய நம:
65. ஓம் பல்லவேசாய நம:
66. ஓம் அஸ்த்ரேகாய நம:
67. ஓம் குஞ்சிதாய நம:
68. ஓம் வ்யாபகாய நம:
69. ஓம் பூதபாலாய நம:
70. ஓம் ப்ருஹ்த் குக்ஷயே நம:
71. ஓம் நீலாங்காய நம:
72. ஓம் கவிபூஷிதாய நம:
73. ஓம் த்ருத பாணாய நம:
74. ஓம் சாபதராய நம:
75. ஓம் சக்தி ஆனந்தித மூர்த்தி மதே நம:
76. ஓம் பூலோகாய நம:
77. ஓம் யௌவனாய நம:
78. ஓம் பீமாய நம:
79. ஓம் துங்க பங்காய நம:
80. ஓம் குந்தளாய நம:
81. ஓம் ஸாரஸ்வதாய நம:
82. ஓம் யோகபட்டாய நம:
83. ஓம் பக்த பத்மாஸனாய நம:
84. ஓம் ஸாம்னே நம:
85. ஓம் ஈஸ்வராய நம:
86. ஓம் சாகாவ்ருதாய நம:
87. ஓம் சவானாவ்ருதாய நம:
88. ஓம் குக்குடாவ்ருதாய நம:
89. ஓம் மேஷாவ்ருதாய நம:
90. ஓம் பீதரக்தாய நம:
91. ஓம் உத்பலாபாய நம:
92. ஓம் தர்மிணே நம:
93. ஓம் பத்மாலயாய நம:
94. ஓம் ஸ்ரீபாய நம:
95. ஓம் யோகினே நம:
96. ஓம் போகினே நம:
97. ஓம் கராள பூதாஸ்த்ராய நம:
98. ஓம் பூதலீலா தாரிணே நம:
99. ஓம் வேதாள ஸம்வ்ருதாய நம:
100. ஓம் ஆவ்ருத ப்ரமதாய நம:
101. ஓம் ஜடாமகுட தாரணாய நம:
102. ஓம் ருண்டமாலாதராய நம:
103. ஓம் பூதாய நம:
104. ஓம் பூதாண்டாய நம:
105. ஓம் ஹூம்கார பூதாய நம:
106. ஓம் காளராத்ராய நம:
107. ஓம் சாமுண்டாய நம:
108. ஓம் பூர்ணா புஷ்களா வல்லபாய நம:
இதி ஐயனார் அஷ்டோத்தர சத நாமாவளி: ஸமாப்தா
