top of page

15. ஸ்ரீமணிகண்ட மஹாசாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளி

திருவெண்காடு பிரம்மஸ்ரீ T. K. முத்துஸ்வாமி சாஸ்த்ரி அவர்களால் இயற்றப்பட்டது.


1. ஓம் சபரிகிரி ஸ்ருங்காக்ர நிலயாய நமோ நம:

2. ஓம் காந்தக்ஷிதி தராவாஸ முதிதாய நமோ நம:

3. ஓம் கேரளக்ஷிதி பாக்யாப்த விஹாராய நமோ நம:

4. ஓம் பூத பம்பாநதீ வாஸ ஸந்துஷ்டாய நமோ நம:

5. ஓம் பாண்ட்யேச வம்ச பாதோதி சசாங்காய நமோ நம:

6. ஓம் ராஜசேகர பூபால தனூஜாய நமோ நம:

7. ஓம் பந்தளாக்ய புராவாஸ ஸம்ஹ்ருஷ்டாய நமோ நம:

8. ஓம் ஜகன்மோஹன க்ருத் காந்த விக்ரஹாய நமோ நம:

9. ஓம் மஹேந்த்ர நீல ரத்னாப சரீராய நமோ நம:

10. ஓம் நீலாம்பராவ்ருத ஸ்வச்ச ஸுபாங்காய நமோ நம:

11. ஓம் ரக்தோத்பல மஹாமாலா தாரகாய நமோ நம:

12. ஓம் ஸ்பூர்ஜத் ஹரிஹராபேத ஸ்வரூபாய நமோ நம:

13. ஓம் வ்ருஷாகபி மஹானந்த ஜனகாய நமோ நம:

14. ஓம் புராரி பாஹு ஸம்ச்லேஷானந்திதாய நமோ நம:

15. ஓம் மோஹினீ நயனானந்த ஜனகாய நமோ நம:

16. ஓம் மஹா கணேச காங்கேய ஸஹஜாய நமோ நம:

17. ஓம் பூர்ணா மானஸ பாதோதி சசாங்காய நமோ நம:

18. ஓம் புஷ்களா ஹ்ருதாம்போஜ பாஸ்கராய நமோ நம:

19. ஓம் நாஸாக்ராங்குலீ வின்யாஸ விஸ்மிதாய நமோ நம:

20. ஓம் ஸதீஸமூஹ ஸந்த்ராண தீக்ஷிதாய நமோ நம:

21. ஓம் புலோமஜா பரித்ராண தக்ஷிணாய நமோ நம:

22. ஓம் மஹாகாளாதி பூதேச நாயகாய நமோ நம:

23. ஓம் அஜாமுகீ கரச்சேத காரயித்ரே நமோ நம:

24. ஓம் இந்த்ராதி ஸுர ப்ருந்தேட்ய வைபவாய நமோ நம:

25. ஓம் மஹிஷி ப்ராண ஹரண தக்ஷிணாய நமோ நம:

26. ஓம் துங்க வ்யாக்ர ஸ்வரூபேந்த்ர வாஹனாய நமோ நம:

27. ஓம் ஸூரானுஜா ஸமுத்பன்ன க்ருத்யாக்ஷேப்த்ரே நமோ நம:

28. ஓம் மஹாஸ்வேத ஹயாரோஹ ஸந்துஷ்டாய நமோ நம:

29. ஓம் க்ரூர மத்த மஹாத்வீபி வாஹனாய நமோ நம:

30. ஓம் ரக்த சூடத்வஜோவ்லாஸி ஸ்யந்தனாய நமோ நம:

31. ஓம் கோப்த்ராதி பரிவாராபி ஸம்வீதாய நமோ நம:

32. ஓம் சத்ரு மர்த்தன சாஸ்த்ராக்யா ப்ரதிதாய நமோ நம:

33. ஓம் கிராத வேஷ விப்ராஜல்லாவண்யாய நமோ நம:

34. ஓம் உத்கர்ஜத் பூத ப்ருதனா நாயகாய நமோ நம:

35. ஓம் ஸாது ஸம்ரக்ஷணோத் யுக்த க்ராமபாய நமோ நம:

36. ஓம் லோக ஆகர்ஷண வஸ்யாதி ஸித்திதாத்ரே நமோ நம:

37. ஓம் ம்ருகயாஸ்ராந்த வேஷாதி மதுராய நமோ நம:

38. ஓம் ஸ்ரீமத் வடுக நாதாக்ய பக்தேஷ்டாய நமோ நம:

39. ஓம் ஆனந்த தாண்டவ புர ஸம்ஸ்ரிதாய நமோ நம:

40. ஓம் காவேரீ தட ஸஞ்சார லோலுபாய நமோ நம:

41. ஓம் ப்ரஹ்மசர்ய வ்ரததராபீஷ்டதாய நமோ நம:

42. ஓம் காஷாய வஸ்த்ர ஸம்வீத பக்தேஷ்டதாய நமோ நம:

43. ஓம் காமக்ரோதாதி ரஹித ஹ்ருத் ஸ்திதாய நமோ நம:

44. ஓம் சரணாகத பக்தேஷ்ட பூரகாய நமோ நம:

45. ஓம் மதுஸ்யந்தி த்ரவிடவாக் போஷகாய நமோ நம:

46. ஓம் சுத்த மானஸ ஸத்பக்த ப்ரத்யக்ஷாய நமோ நம:

47. ஓம் த்ரயஸ்த்ரிம்சார்ண ஸன்மந்த்ர ஸ்வரூபாய நமோ நம:

48. ஓம் த்ரைலோக்ய மோஹனகர சக்தி தாத்ரே நமோ நம:

49. ஓம் கங்கா ப்ரவாஹ ஸம்ஸ்பர்த்தி வாக்ப்ரதாய நமோ நம:

50. ஓம் பாரதீயைக்ய கரண தக்ஷிணாய நமோ நம:

51. ஓம் ஸம்வித்தார பரப்ரஹ்ம நாமார்ச்யாய நமோ நம:

52. ஓம் கலிதோஷ தமோநாச தினேசாய நமோ நம:

53. ஓம் தாரித்ர்ய துக்க தூலௌக மாருதாய நமோ நம:

54. ஓம் ஆர்த்தஸஸ்ய ஸமாஹ்லாத தோயதாய நமோ நம:

55. ஓம் சரணாகத பக்தாரி பஞ்ஜனாய நமோ நம:

56. ஓம் பக்தெளக சரணாராவ முதிதாய நமோ நம:

57. ஓம் சௌர்யேய தார்ய த்யுதி ஸ்தேஜோ புத்திதாம்னே நமோ நம:

58. ஓம் ஈசித்வ ப்ரமுகைஸ்வர்ய தாயகாய நமோ நம:

59. ஓம் வேத ஸாராத்ம ஓம்கார ஸ்வரூபாய நமோ நம:

60. ஓம் பத்மராக ஸமானாப நகராய நமோ நம:

61. ஓம் ஸர்வாபீஷ்டார்பணோ தார பாதாப்ஜாய நமோ நம:

62. ஓம் ஆபதுத்தரணோத் யுக்த சரணாய நமோ நம:

63. ஓம் தூணீரவஜ் ஜ்வலஜ் ஜங்கா யுகளாய நமோ நம:

64. ஓம் யோகபட்ட லஸஜ்ஜானு த்விதாய நமோ நம:

65. ஓம் சுண்டாதண்ட ஸமாகார சக்திகாய நமோ நம:

66. ஓம் வளிதரய மனோஹாரி மத்யமாய நமோ நம:

67. ஓம் விசித்ர வஸ்த்ர ஸம்வீத தேஹார்த்தாய நமோ நம:

68. ஓம் ஹாரபார லஸத் வக்ஷ: கலகாய நமோ நம:

69. ஓம் வம்சாபதீர்க்க ப்ருதுள ஸுபுஜாய நமோ நம:

70. ஓம் சண்டாயுத வரோத்பாஸி தோர்த்தண்டாய நமோ நம:

71. ஓம் சக்ர தண்ட லஸத் பாஹு யுகளாய நமோ நம:

72. ஓம் கட்க கேடாபய வரதரார்யாய நமோ நம:

73. ஓம் கர பங்கஜ விப்ராஜத் சின்முத்ராய நமோ நம:

74. ஓம் ஜானூபரி லஸத் வாம கராப்ஜாய நமோ நம:

75. ஓம் சின்முத்ரா புஸ்தகாக்ஷஸ்ரக் த்ருக்சயாய நமோ நம:

76. ஓம் சின்முத்ரா நாசிதா சேஷ ஸம்சயாய நமோ நம:

77. ஓம் பாசாங்குச ருஜா சக்ர தாரகாய நமோ நம:

78. ஓம் அத்ரி ஸார வஹோதார ஸுஸ்கந்தாய நமோ நம:

79. ஓம் ரம்ய சங்க ஸமாகார கந்தராய நமோ நம:

80. ஓம் மணிஹார வரோத்பாஸி ஸுக்ரீவாய நமோ நம:

81. ஓம் லாவண்ய பூர விப்ராஜத் சிபுகாய நமோ நம:

82. ஓம் ஆத்ம வித்யார்ப்பணோத் யுக்த கடாக்ஷாய நமோ நம:

83. ஓம் ரக்தாரவிந்த ஸம்ஸ்பர்த்தி லோசனாய நமோ நம:

84. ஓம் கருணாபூர்ண கர்ணாந்த லோசனாய நமோ நம:

85. ஓம் மணிகுண்டல விப்ராஜத் ஸ்ரவணாய நமோ நம:

86. ஓம் சந்த்ரரேகா ஸமாகார லலாடாய நமோ நம:

87. ஓம் திலகாஞ்சித விஸ்தார ப்ரூமத்யாய நமோ நம:

88. ஓம் ஸ்மித குண்டல ஸம்சோபித கபோலாய நமோ நம:

89. ஓம் நீலாளக லஸத் பால பாஸுராய நமோ நம:

90. ஓம் பக்தேஷ்ட பூர கோதார ஸுஸ்மிதாய நமோ நம:

91. ஓம் ரம்ய நேத்ர த்ரையோல்லாஸி வதனாய நமோ நம:

92. ஓம் அகளங்க சரச்சந்த்ர ஸமாஸ்யாய நமோ நம:

93. ஓம் ஹார கேயூர மகுட பூஷிதாய நமோ நம:

94. ஓம் கட்கார்ப்பண பரித்ராத பாண்ட்யேசாய நமோ நம:

95. ஓம் விஸ்வகர்ம க்ருதாகார ஸம்வாஸாய நமோ நம:

96. ஓம் அஷ்டாதச கலா ப்ராப்ய ஸ்வரூபாய நமோ நம:

97. ஓம் அகஸ்த்ய ஜாமதக்ன்யாதி வந்திதாய நமோ நம:

98. ஓம் மஹாந்த:புரி காமாத்ரு ஸேவிதாய நமோ நம:

99. ஓம் ஷட்பவித்ர ஸ்தலா வாஸ ப்ரஹ்ருஷ்டாய நமோ நம:

100. ஓம் கேஹீக்ருத ஸதா வாஸ கேரளாய நமோ நம:

101. ஓம் ஆர்யோத்யான விஹாரேஷ்ட மானஸாய நமோ நம:

102. ஓம் ராஜசின்ஹ மனோஹாரி ஸௌந்தர்யாய நமோ நம:

103. ஓம் நமஜ்ஜக மன:க்லேச நாசகாய நமோ நம:

104. ஓம் லீலா க்ருஹீத கௌமார ஸுவேஷாய நமோ நம:

105. ஓம் அஸ்மத் சத்ரு க்ஷயகர தீக்ஷிதாய நமோ நம:

106. ஓம் சோபானாஷ்டாத சோல்லாஸி பீடஸ்தாய நமோ நம:

107. ஓம் மணிகண்டாபிதாக்யாத மஹா சாஸ்த்ரே நமோ நம:

108. ஓம் ஸ்ரீ பூர்ணா புஷ்களா தேவீ ஸஹிதாய நமோ நம:

இதி ஸ்ரீமணிகண்ட மஹாசாஸ்தா  அஷ்டோத்தர சத நாமாவளி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page