top of page

16. ஸ்ரீசாஸ்த்ரு ஸங்க்யாரூப அஷ்டோத்ர சத நாமாவளி

|| ஸ்ரீசாஸ்த்ரு ஸங்க்யாரூப அஷ்டோத்ர சத நாமாவளி ||


|| ஸ்ரீசாஸ்தா எண்ணிக்கை உருவ அஷ்டோத்தர சத நாமாவளி ||


இந்த நாமாவளி எண் ஒன்றில் ஆரம்பித்து அனந்தம்

வரையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலாசிரியரால் இயற்றப்பட்டது.


1. ஓம் ஏகதந்த அனுஜாய நம:

2. ஓம் ஏகமேத்விதீய ப்ரஹ்மணே நம:

3. ஓம் ஏகாக்ஷர ரூபாய நம:

4. ஓம் ஏகசக்ர ரதாரூட ஸூர்ய ஸேவிதாய நம:

5. ஓம் ஏகாக்ர சித்த பக்த அனுக்ரஹாய நம:

6. ஓம் த்வைமாதுராய நம:

7. ஓம் த்விக்ரந்தி ஸஞ்சி ப்ரியாய நம:

8. ஓம் த்விசக்த்யைக்ய ஸம்பூதாய நம:

9. ஓம் த்வைத ரஹிதாய நம:

10. ஓம் த்ரிலோசனாய நம:

11. ஓம் த்ரிபுர தஹன ஈச புத்ராய நம:

12. ஓம் த்ரயீ விதே நம:

13. ஓம் த்ரிமூர்தி ஸ்வரூபகாய நம:

14. ஓம் த்ரிகோணஸ்தாய நம:

15. ஓம் த்ரிக்ருத்ய விசாரதாய நம:

16. ஓம் த்ரிகரண சுத்த பக்த ரக்ஷகாய நம:

17. ஓம் த்ரிலோக பாலன தத்பராய நம:

18. ஓம் த்ரிவர்க தாயகாய நம:

19. ஓம் த்ரிகாலக்ஞாய நம:

20. ஓம் த்ரிகுணாதீதாய நம:

21. ஓம் த்ரிபேத ரஹிதாய நம:

22. ஓம் சதுர்முக ப்ரஹ்ம வந்த்ய வபுஷே நம:

23. ஓம் சதுர்வேத பண்டிதாய நம:

24. ஓம் சதுர்முக்தி ப்ரதாயகாய நம:

25. ஓம் சதுர்வித புருஷார்த தாயினே நம:

26. ஓம் சதுர்வாக் ஸ்ரஷ்ட்ரே நம:

27. ஓம் பஞ்ச ஞானேந்த்ரிய ப்ரேரணாய நம:

28. ஓம் பஞ்ச கர்மேந்த்ரிய ப்ரேரணாய நம:

29. ஓம் பஞ்ச கோசாதீதாய நம:

30. ஓம் பஞ்ச குரவே நம:

31. ஓம் பஞ்ச மஞ்சாதி சாயிகாய நம:

32. ஓம் பஞ்ச க்ருத்ய பராயணாய நம:

33. ஓம் பஞ்சப்ரஹ்ம மந்த்ர விதே நம:

34. ஓம் பஞ்ச யக்ஞ பலப்ரதாய நம:

35. ஓம் பஞ்ச வக்த்ர புத்ராய நம:

36. ஓம் பஞ்சபாண ஜித லாவண்யாய நம:

37. ஓம் பஞ்சபாண தராய நம:

38. ஓம் பஞ்சாம்ருத அபிஷேக ப்ரியாய நம:

39. ஓம் பஞ்ச க்லேச நிவாரணாய நம:

40. ஓம் பஞ்ச பூத ஸ்ரஷ்ட்ரே நம:

41. ஓம் பஞ்ச பாண்டவ பூஜித பதபத்மாய நம:

42. ஓம் பஞ்சானன வாஹனாய நம:

43. ஓம் பஞ்ச ப்ராண ஸ்வரூபாய நம:

44. ஓம் பஞ்சஹஸ்த அனுஜாய நம:

45. ஓம் பஞ்சாக்ஷராய நம:

46. ஓம் பஞ்ச தரு வாடிகா ஸஞ்சாராய நம:

47. ஓம் ஷட்குண பரிபூர்ணாய நம:

48. ஓம் ஷட்ரஸ ப்ரியாய நம:

49. ஓம் ஷடாஸ்ய அக்ரஜாய நம:

50. ஓம் ஷடங்கந்யாஸ போதகாய நம:

51. ஓம் ஷடூர்மி நாசகாய நம:

52. ஓம் ஷட்ரிபு பேதகாய நம:

53. ஓம் ஷட்சக்ர ஸ்திதாய நம:

54. ஓம் ஷட்சாஸ்த்ர ப்ரவர்த்ரகாய நம:

55. ஓம் ஷட்பாவ விகாராதீதாய நம:

56. ஓம் ஸப்த ஸமுத்ர தீர வாஸினே நம:

57. ஓம் ஸப்த த்வீப ஸ்திதாய நம:

58. ஓம் ஸப்தர்ஷீட்ய விக்ரஹாய நம:

59. ஓம் ஸப்த ஸ்வர ரஸிகாய நம:

60. ஓம் ஸப்த ப்ராண வரதாய நம:

61. ஓம் ஸப்த கன்யகா பரிஸேவிதாய நம:

62. ஓம் ஸப்தாஸ்வ க்ரஹ ஸ்துதாய நம:

63. ஓம் ஸப்தார்சிஷ அர்சிதாய நம:

64. ஓம் அஷ்டத்ரவ்ய ஹோம ஸந்துஷ்டாய நம:

65. ஓம் அஷ்ட தேவகுண ஸம்பன்னாய நம:

66. ஓம் அஷ்ட குலாசல ஸம்ஸ்திதாய நம:

67. ஓம் அஷ்ட மஹாநாக வந்திதாய நம:

68. ஓம் அஷ்டதிக் பாலக பூஜித பதாப்ஜாய நம:

69. ஓம் அஷ்ட திக்கஜ ஸ்துத்யாய நம:

70. ஓம் அஷ்டைஸ்வர்ய தாயினே நம:

71. ஓம் அஷ்ட புஷ்ப மாலாதராய நம:

72. ஓம் அஷ்ட வஸு த்யேயாய நம:

73. ஓம் அஷ்டாங்க யோக ப்ரசாரகாய நம:

74. ஓம் அஷ்ட பைரவ ஸ்வரூபிணே நம:

75. ஓம் நவத்வாரபுரி வாஸாய நம:

76. ஓம் நவரத்ன கசித பூஷண பூஷிதாய நம:

77. ஓம் நவக்ரக சாஸனாய நம:

78. ஓம் நவநாத நாதாய நம:

79. ஓம் நவகண்ட நாயகாய நம:

80. ஓம் நவரஸ ரம்யாய நம:

81. ஓம் தசகண்ட விநாசக்ருதே நம:

82. ஓம் தசத்ரவ்ய புஜே நம:

83. ஓம் தசதிக் வ்யாபினே நம:

84. ஓம் தசாவதார தைவத ப்ரிய புத்ராய நம:

85. ஓம் ஏகாதச ருத்ர ஸ்வரூபாய நம:

86. ஓம் த்வாதச ஆதித்யாய நம:

87. ஓம் த்வாதச நக்ஷத்திர ஜாதாய நம:

88. ஓம் சதுர்த்தச புவன ரக்ஷகாய நம:

89. ஓம் சதுர்த்தச வித்யா விசாரதாய நம:

90. ஓம் ஷோடசோபசார பூஜன ப்ரீத மானஸாய நம:

91. ஓம் அஷ்டாதச தேவகண ஆராத்யாய நம:

92. ஓம் அஷ்டாதச சோபானோபரி விராஜிதாய நம:

93. ஓம் அஷ்டாதச ஆயுத ப்ரஹரணாய நம:

94. ஓம் அஷ்டாதச புராண ப்ரதிபாதிதாய நம:

95. ஓம் அஷ்டாதச ஸ்ம்ருதி வாக்யாய நம:

96. ஓம் பஞ்சாசத் வர்ண ரூபாய நம:

97. ஓம் சதுஷ்ஷஷ்டி பைரவ பூஜிதாய நம:

98. ஓம் சதுஷ்ஷஷ்டி கலாமயாய நம:

99. ஓம் ஸஹஸ்ரதள பத்ம நிலயாய நம:

100. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:

101. ஓம் ஸஹஸ்ர பாஹுவே நம:

102. ஓம் ஸப்தகோடி மஹாமந்தர ரூபாய நம:

103. ஓம் த்ரித்ரிம்சத்கோடி தேவதா ஸேவித பதாய நம:

104. ஓம் சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீகண மண்டிதாய நம:

105. ஓம் அனந்த கோடி பூதஸைன்ய பரிவேஷ்டிதாய நம:

106. ஓம் அனந்த பிரம்மாண்ட நாயகாய நம:

107.  ஓம் அனந்த கல்யாணகுண ஆஸ்ரயாய நம:

108.  ஓம் அனந்தை ஐஸ்வர்ய தாயகாய நம:

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page