ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

17.ஸ்ரீகிராத சாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளி


ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம் என்ற மலையாளப் புஸ்தகம். R. S. வாத்தியார் & சன்ஸ், பாலக்காடு.
1. ஓம் கிராதாத்மனே நம:
2. ஓம் சிவாய நம:
3. ஓம் சாந்தாய நம:
4. ஓம் சிவாத்மனே நம:
5. ஓம் சிவா நந்தனாய நம:
6. ஓம் புராணபுருஷாய நம:
7. ஓம் தன்வினே நம:
8. ஓம் நீலாம்பராய நம:
9. ஓம் மஹாபாஹவே நம:
10. ஓம் வீர்யவதே நம:
11. ஓம் விஜயப்ரதாய நம:
12. ஓம் விதுமெளலயே நம:
13. ஓம் விராடாத்மனே நம:
14. ஓம் விஸ்வாத்மனே நம:
15. ஓம் விஸ்வமோஹனாய நம:
16. ஓம் புருஹுத ஸஹாயக்ருதே நம:
17. ஓம் வரதாய நம:
18. ஓம் வாமதேவாய நம:
19. ஓம் வாஸுதேவ ப்ரியாய நம:
20. ஓம் விபவே நம:
21. ஓம் கேயூரவதே நம:
22. ஓம் பிஞ்சமெளலயே நம:
23. ஓம் பிங்கலாக்ஷாய நம:
24. ஓம் க்ருபாணவதே நம:
25. ஓம் சாஸ்வதாய நம:
26. ஓம் சர கோதண்டினே நம:
27. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
28. ஓம் ஸ்யாமலாங்காய நம:
29. ஓம் ஸரதிமதே நம:
30. ஓம் சரதிந்து நிபானனாய நம:
31. ஓம் பீன கண்டாய நம:
32. ஓம் விஸாலாக்ஷாய நம:
33. ஓம் க்ஷுத்ரக்னே நம:
34. ஓம் க்ஷுரிகாயுதாய நம:
35. ஓம் தாராதர வபுஷே நம:
36. ஓம் ஸ்ரீமதே நம:
37. ஓம் ஸத்ய ஸந்தாய நம:
38. ஓம் ப்ரதாபவதே நம:
39. ஓம் கைராத பதயே நம:
40. ஓம் ஆகேட ப்ரியாய நம:
41. ஓம் ப்ரீதி ப்ரதாய நம:
42. ஓம் ப்ரபவே நம:
43. ஓம் ரேணுகாத்மஜ ஸ்ரீராம சித்த பத்மாலயாய நம:
44. ஓம் பலினே நம:
45. ஓம் வ்யாட ரூப தராய நம:
46. ஓம் வ்யாதி நாசனாய நம:
47. ஓம் கால சாஸனாய நம:
48. ஓம் காமதேவ ஸமாய நம:
49. ஓம் தேவாய நம:
50. ஓம் காமிதார்த்த பல ப்ரதாய நம:
51. ஓம் அம்ருதாய நம:
52. ஓம் ஸ்வப்ருதாய நம:
53. ஓம் தீராய நம:
54. ஓம் ஸாராய நம:
55. ஓம் ஸாத்விக ஸத்தமாய நம:
56. ஓம் ஸாமவேத ப்ரியாய நம:
57. ஓம் வேதஸே நம:
58. ஓம் வேதாய நம:
59. ஓம் வேதவிதாம்வராய நம:
60. ஓம் த்ரயக்ஷர ஆத்மனே நம:
61. ஓம் த்ரிலோகேசாய நம:
62. ஓம் த்ரிஸ்வராத்மனே நம:
63. ஓம் த்ரிலோசனாய நம:
64. ஓம் த்ரிகுணாத்மனே நம:
65. ஓம் த்ரிகாலக்ஞாய நம:
66. ஓம் த்ரிமூர்த்யாத்மனே நம:
67. ஓம் த்ரிவர்க்கதாய நம:
68. ஓம் பார்வதீநந்தனாய நம:
69. ஓம் ஸ்ரீமதே நம:
70. ஓம் பாவனாய நம:
71. ஓம் பாப நாஸனாய நம:
72. ஓம் பாராவார கம்பீராத்மனே நம:
73. ஓம் பரமாத்மனே நம:
74. ஓம் பராத்பராய நம:
75. ஓம் கீத ப்ரியாய நம:
76. ஓம் கீத கீர்த்தயே நம:
77. ஓம் கார்த்திகேய ஸஹோதராய நம:
78. ஓம் காருண்ய ஸாகராய நம:
79. ஓம் ஹம்ஸாய நம:
80. ஓம் ஸித்தாய நம:
81. ஓம் ஸிம்ஹ பராக்ரமாய நம:
82. ஓம் ஸுஸ்லோகாய நம:
83. ஓம் ஸுமுகாய நம:
84. ஓம் வீராய நம:
85. ஓம் ஸுந்தராய நம:
86. ஓம் ஸுரவந்திதாய நம:
87. ஓம் ஸுரவைரி குலத்வம்ஸினே நம:
88. ஓம் ஸ்தூல ஸ்மஸ்ருவே நம:
89. ஓம் அமித்ரக்னே நம:
90. ஓம் அம்ருதாய நம:
91. ஓம் ஸர்வகாய நம:
92. ஓம் ஸூக்ஷ்மாய நம:
93. ஓம் ஸ்தூலாய நம:
94. ஓம் துரகவாஹனாய நம:
95. ஓம் அமலாய நம:
96. ஓம் விமலாய நம:
97. ஓம் தக்ஷாய நம:
98. ஓம் வஸுமதே நம:
99. ஓம் வனகாய நம:
100. ஓம் குரவே நம:
101. ஓம் ஸர்வ ப்ரியாய நம:
102. ஓம் ஸர்வ ஸாக்ஷிணே நம:
103. ஓம் ஸர்வ யோகீஸ்வரேஸ்வராய நம:
104. ஓம் தாரக ப்ரஹ்ம ரூபிணே நம:
105. ஓம் சந்த்ரிகா விஸத ஸ்மிதாய நம:
106. ஓம் கிராத வபுஷே நம:
107. ஓம் ஆராம ஸஞ்சாரிணே நம:
108. ஓம் பரமேஸ்வராய நம:
இதி ஸ்ரீகிராத சூனு அஷ்டோத்தர சதநாமாவாளி: ஸமாப்தா
