top of page

1. ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி

1. ஓம் மஹா சாஸ்த்ரே நம:

2. ஓம் மஹா தேவாய நம:

3. ஓம் மஹாதேவ ஸுதாய நம:

4. ஓம் அவ்யாய நம:

5. ஓம் லோக கர்த்ரே நம:

6. ஓம் லோக பர்த்ரே நம:

7. ஓம் லோக ஹர்த்ரே நம:

8. ஓம் பராத்பராய நம:

9. ஓம் த்ரிலோக ரக்ஷகாய நம:

10. ஓம் தன்வினே நம:

11. ஓம் தபஸ்வினே நம:

12. ஓம் பூத ஸைனிகாய நம:

13. ஓம் மந்த்ர வேதினே நம:

14. ஓம் மஹாவேதினே நம:

15. ஓம் மாருதாய நம:

16. ஓம் ஜகதீஸ்வராய நம:

17. ஓம் லோகாத்யக்ஷாய நம:

18. ஓம் அக்ரண்யே நம:

19. ஓம் ஸ்ரீமதே நம:

20. ஓம் அப்ரமேய பராக்ரமாய நம:

21. ஓம் ஸிம்ஹாரூடாய நம:

22. ஓம் கஜாரூடாய நம:

23. ஓம் ஹயாரூடாய நம:

24. ஓம் மஹேஸ்வராய நம:

25. ஓம் நானா சஸ்த்ர தராய நம:

26. ஓம் அனர்காய நம:

27. ஓம் நானா வித்யா விசாரதாய நம:

28. ஓம் நானா ரூபதராய நம:

29. ஓம் வீராய நம:

30. ஓம் நானா ப்ராணி நிஷேவகாய நம:

31. ஓம் பூதேசாய நம:

32. ஓம் பூதிதாய நம:

33. ஓம் ப்ருத்யாய நம:

34. ஓம் புஜங்க ஆபரண உத்தமாய நம:

35. ஓம் இக்ஷு தன்வினே நம:

36. ஓம் புஷ்ப பாணாய நம:

37. ஓம் மஹாரூபாய நம:

38. ஓம் மஹாப்ரபவே நம:

39. ஓம் மாயாதேவீ ஸுதாய நம:

40. ஓம் மான்யாய நம:

41. ஓம் மஹாகுணாய நம:

42. ஓம் மஹாநீதாய நம:

43. ஓம் மஹாசைவாய நம:

44. ஓம் மஹாருத்ராய நம:

45. ஓம் வைஷ்ணவாய நம:

46. ஓம் விஷ்ணு பூஜகாய நம:

47. ஓம் விக்னேசாய நம:

48. ஓம் வீரபத்ரேசாய நம:

49. ஓம் பைரவாய நம:

50. ஓம் ஷண்முக த்ருவாய நம:

51. ஓம் மேரு ஸ்ருங்க ஸமாஸீனாய நம:

52. ஓம் முனிஸங்க நிஷேவிதாய நம:

53. ஓம் தேவாய நம:

54. ஓம் பத்ராய நம:

55. ஓம் ஜகன்னாதாய நம:

56. ஓம் கணநாதாய நம:

57. ஓம் கணேஸ்வராய நம:

58. ஓம் மஹாயோகினே நம:

59. ஓம் மஹாமாயினே நம:

60. ஓம் மஹாக்ஞானினே நம:

61. ஓம் மஹாஸ்திராய நம:

62. ஓம் தேவ சாஸ்த்ரே நம:

63. ஓம் பூத சாஸ்த்ரே நம:

64. ஓம் பீமஹாஸ பராக்ரமாய நம:

65. ஓம் நாக ஹாராய நம:

66. ஓம் நாக கேசாய நம:

67. ஓம் வ்யோம கேசாய நம:

68. ஓம் ஸனாதனாய நம:

69. ஓம் ஸுகுணாய நம:

70. ஓம் நிர்குணாய நம:

71. ஓம் நித்யாய நம:

72. ஓம் நித்ய த்ருப்தாய நம:

73. ஓம் நிராஸ்ரயாய நம:

74. ஓம் லோகாஸ்ரயாய நம:

75. ஓம் கணாதீசாய நம:

76. ஓம் சதுஷ்ஷஷ்டி கலாமயாய நம:

77. ஓம் ருக் யஜுர் ஸாம அதர்வ ரூபிணே நம:

78. ஓம் மல்லகாஸுர பஞ்சனாய நம:

79. ஓம் த்ரிமூர்த்தயே நம:

80. ஓம் தைத்ய மதனாய நம:

81. ஓம் ப்ரக்ருதயே நம:

82. ஓம் புருஷோத்தமாய நம:

83. ஓம் காலக்ஞானினே நம:

84. ஓம் மஹாக்ஞானினே நம:

85. ஓம் காமதாய நம:

86. ஓம் கமலேக்ஷணாய நம:

87. ஓம் கல்பவ்ருக்ஷாய நம:

88. ஓம் மஹாவ்ருக்ஷாய நம:

89. ஓம் வித்யாவ்ருக்ஷாய நம:

90. ஓம் விபூதிதாய நம:

91. ஓம் ஸம்ஸார தாப விச்சேத்ரே நம:

92. ஓம் பசுலோக பயங்கராய நம:

93. ஓம் ரோக ஹந்த்ரே நம:

94. ஓம் ப்ராணதாத்ரே நம:

95. ஓம் பரகர்வ விபஞ்ஜனாய நம:

96. ஓம் ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நம:

97. ஓம் நீதிமதே நம:

98. ஓம் பாப பஞ்ஜனாய நம:

99. ஓம் புஷ்கலா பூர்ணா ஸம்யுக்தாய நம:

100. ஓம் பரமாத்மனே நம:

101. ஓம் ஸதாங்கதயே நம:

102. ஓம் அனந்தாதித்ய ஸங்காசாய நம:

103. ஓம் ஸுப்ரஹ்மண்ய அனுஜாய நம:

104. ஓம் பலினே நம:

105. ஓம் பக்தானுகம்பினே நம:

106. ஓம் தேவேசாய நம:

107. ஓம் பகவதே நம:

108. ஓம் பக்த வத்ஸலாய நம:


இதி ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா


பலஸ்ருதி [நூற்பயன்]:

இதி குஹ்யம் மஹாதேவீ நாம்னாமஷ்டோத்தரம் சதம் |

ஸர்வபாபஹரம் புண்யம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயகம் ||1||

சோரமானி விபக்ஷாணி பூதபய நிக்ருந்தனம் |

யக்ஷ ராக்ஷஸ கூஷ்மாண்ட ப்ரஹ்மராக்ஷஸ க்ருந்தனம் ||2||

தாரித்ர்யதாப ஹரணம் ஸர்வ வித்யா ப்ரதாயகம் |

த்ரிஸந்த்யம் ய: படேன்னித்யம் ஸ யாதி பரமாம் கதிம் ||3||

[சிவபிரான் பார்வதி தேவியிடம் கூறுகிறார், மஹாதேவி! ’


இந்த நூற்றியெட்டு திருப்பெயர்களும் மிக ரகசியமானவை. எல்லா பாபங்களையும் அழிக்க வல்லவை. புண்ணியம், மற்றும் விரும்பியது அனைத்தையும் தரவல்லது. திருடர், பகைவர் பூதங்கள் ஆகியவற்றால் ஏற்படும் பயத்தை அழிக்கிறது. யக்ஷர், ராக்ஷஸர், கூஷ்மாண்டம், பிரம்ம ரக்ஷஸஸ் ஆகியோரை நாசம் செய்கிறது. தரித்திரத்தையும் மறும் பல துன்பங்களையும் நீக்குகிறது. அனைத்து கல்வி அறிவையும் அளிக்கிறது. தினமும், மூன்று சந்திகளில் (காலை, உச்சி மற்றும் மாலைகளில்) இதைப் படிப்பவர்கள், மேலான கதியை அடைகிறார்கள்].

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page