top of page

3. ஸ்ரீமஹாசாஸ்து: அஷ்டோத்தர சதநாமாவளி 1

இது கம்பங்குடி வமிசத்தில் வந்த கவி சிரேஷ்டர் ஸ்ரீவிஜயபட்டர் என்ற மஹனீயரால் இயற்றப்பட்டது.


1. ஓம் ரைவதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாய நமோ நம:

2. ஓம் ரத்னாதி ஸோம ஸம்யுக்த சேகராய நமோ நம:

3. ஓம் சந்த்ர சூர்ய சிகாவாஹ த்ரிநேத்ராய நமோ நம:

4. ஓம் பாசாங்குச கதா சூலாபரணாய நமோ நம:

5. ஓம் மதகூர்ணித பூர்ணாம்பா மானஸாய நமோ நம:

6. ஓம் புஷ்கலா ஹ்ருத்யாம்போஜ நிவாஸாய நமோ நம:

7. ஓம் ஸ்வேதமாதங்க நீலாஸ்வ வாஹனாய நமோ நம:

8. ஓம் ரக்தமாலாதர ஸ்கந்த ப்ரதேசாய நமோ நம:

9. ஓம் வைகுண்ட நாத ஸம்ப்வோச்ச ஸுஸுதாய நமோ நம:

10. ஓம் த்ரிகால வர்த்தமானானாம் பாஷணாய நமோ நம:

11. ஓம் மஹாஸூர தசகர சேதனாய நமோ நம:

12. ஓம் தேவராஜ ஸுவாக் துஷ்ட மானஸாய நமோ நம:

13. ஓம் அபயங்கர மந்த்ரார்த்த ஸ்வரூபாய நமோ நம:

14. ஓம் ஜய சப்த முனி ஸ்தோத்ர ஸ்ரோத்ரியாய நமோ நம:

15. ஓம் ஸூர்யகோடி ப்ரதீகாச ஸுதேஹாய நமோ நம:

16. ஓம் தண்ட நாராச விலஸத் கராப்ஜாய நமோ நம:

17. ஓம் மந்தாகினீ நதீ தீர நிவாஸாய நமோ நம:

18. ஓம் மதங்கோத்யான ஸஞ்சார வைபவாய நமோ நம:

19. ஓம் ஸதாஸத்பக்தி ஸந்தாத்ரு சரணாய நமோ நம:

20. ஓம் க்ருசானு கோண மத்யஸ்த க்ருபாங்காய நமோ நம:

21. ஓம் பார்வதீ ஹ்ருதயானந்த பரிதாய நமோ நம:

22. ஓம் சாண்டில்யமுனி ஸம்ஸ்துத்ய ஸ்யாமளாய நமோ நம:

23. ஓம் விச்வாவஸு ஸதா ஸேவ்ய விபவாய நமோ நம:

24. ஓம் பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ர பாரங்கதாய நமோ நம:

25. ஓம் ப்ரபா ஸத்யகாபி ஸம்பூஜ்ய பதாப்ஜாய நமோ நம:

26. ஓம் கட்க கேடோரகாம்போஜ ஸுபுஜாய நமோ நம:

27. ஓம் மதத்ரய த்ரவ கஜாரோஹணாய நமோ நம:

28. ஓம் சிந்தாமணீ மஹாபீட மத்யகாய நமோ நம:

29. ஓம் சிகிபிஞ்ஜ ஜடாபத்த ஜகனாய நமோ நம:

30. ஓம் பீதாம்பராபத்த கடி ப்ரதேசாய நமோ நம:

31. ஓம் விப்ராராதன ஸந்துஷ்ட விஸ்ராந்தாய நமோ நம:

32. ஓம் வ்யோமாக்னி மாயா மூர்த்தேந்து ஸுபீஜாய நமோ நம:

33. ஓம் புரா கும்போத்பவ முனி கோஷிதாய நமோ நம:

34. ஓம் வர்க்காரி ஷட்குலா மூல வினாசாய நமோ நம:

35. ஓம் தர்மார்த்த காம மோக்ஷஸ்ரீ பலதாய நமோ நம:

36. ஓம் பக்தி ப்ரதானந்த குரு பாதுகாய நமோ நம:

37. ஓம் முக்தி ப்ரதாத்ரு பரம தேசிகாய நமோ நம:

38. ஓம் பரமேஷ்டி ஸ்வரூபேண பாலகாய நமோ நம:

39. ஓம் பராபரேண பத்மாதி தாயகாய நமோ நம:

40. ஓம் மனுலோகை: ஸதா வந்த்ய மங்களாய நமோ நம:

41. ஓம் க்ருதே ப்ரத்யக்ஷரம் லக்ஷாத் கீர்த்திதாய நமோ நம:

42. ஓம் த்ரேதாயாம் த்வஷ்ட லக்ஷேண ஸித்திதாயா நமோ நம:

43. ஓம் த்வாபரே சாஷ்ட லக்ஷேண வரதாய நமோ நம:

44. ஓம் கலௌ லக்ஷ சதுர்த்தேன ப்ரஸன்னாய நமோ நம:

45. ஓம் ஸஹஸ்ர ஸங்க்யா ஜபேன ஸந்துஷ்டாய நமோ நம:

46. ஓம் யதுத்திச்ய ஜபஸ்ஸத்யஸ் தத் ப்ரதாத்ரே நமோ நம:

47. ஓம் ஸௌனக ஸ்தோத்ர ஸம்ப்ரீத ஸுகுணாய நமோ நம:

48. ஓம் சரணாகத பக்தானாம் ஸுமித்ராய நமோ நம:

49. ஓம் பாண்யோர் கஜத்வஜம் கண்டா பிப்ரதேதே நமோ நம:

50. ஓம் ஆஜானுத்வய ஸந்தீர்க்க பாஹுகாய நமோ நம:

51. ஓம் ரக்த சந்தன லிப்தாங்க சோபனாய நமோ நம:

52. ஓம் கமலாஸுர ஜீவாபஹரணாய நமோ நம:

53. ஓம் சுத்த சித்த ஸுபக்தானாம் ரக்ஷகாய நமோ நம:

54. ஓம் மார்யாதி துஷ்ட ரோகாணாம் நாசகாய நமோ நம:

55. ஓம் துஷ்ட மானுஷ கர்வ அபஹரணாய நமோ நம:

56. ஓம் நீலமேக நிபாகார ஸுதேஹாய நமோ நம:

57. ஓம் பீபிலிகாதி ப்ரஹ்மாண்ட வஸ்யதாய நமோ நம:

58. ஓம் பூதநாத ஸதா ஸேவ்ய பதாப்ஜாய நமோ நம:

59. ஓம் மஹாகாளாதி ஸம்பூஜ்ய வரிஷ்டாய நமோ நம:

60. ஓம் வ்யாக்ர சார்தூல பஞ்சாஸ்ய வஸ்யதாய நமோ நம:

61. ஓம் மதுராந்ருப ஸம்மோஹ ஸுவேஷாய நமோ நம:

62. ஓம் பாண்ட்ய பூப ஸபாரத்ன பங்கஜாய நமோ நம:

63. ஓம் ராகவ ப்ரீத சபரீஸ்வாஸ்ரமாய நமோ நம:

64. ஓம் பம்பா நதி ஸமீபஸ்த ஸதனாய நமோ நம:

65. ஓம் பந்தளாதிப வந்த்ய ஸ்ரீபதாப்ஜாய நமோ நம:

66. ஓம் பூத வேதாள கூஸ்மாண்டோச்சாடனாய நமோ நம:

67. ஓம் பூபாக்ரே வன சார்தூல ஆகர்ஷணாய நமோ நம:

68. ஓம் பாண்ட்யேச வம்ச திலக ஸ்வரூபாய நமோ நம:

69. ஓம் பத்ரவாணி ஜரா ரோக த்வம்ஸனாய நமோ நம:

70. ஓம் வாண்யைர் சாதித சார்தூல சிசுதாய நமோ நம:

71. ஓம் கேரளேஷு ஸதா கேளி விக்ரஹாய நமோ நம:

72. ஓம் ஆஸ்ரிதாகில வம்சாதி வ்ருத்திதாய நமோ நம:

73. ஓம் சாகாஸ்ய ராக்ஷஸீ பாணி கண்டனாய நமோ நம:

74. ஓம் ஸதாஜ்வலத் க்ருணீ ந்யஸ்த்ர சரணாய நமோ நம:

75. ஓம் தீப்த்யாதி சக்தி நவகைஸ் ஸேவிதாய நமோ நம:

76. ஓம் ப்ரபூத நாம பஞ்சாஸ்ய பீடஸ்தாய நமோ நம:

77. ஓம் ப்ரமதாகர்ஷ ஸாமர்த்ய தாயகாய நமோ நம:

78. ஓம் ஷட்பஞ்சாசத் தேசபதீ வஸ்யதாய நமோ நம:

79. ஓம் துர்முகீ நாம தைத்ய சிரஸ் சேதாய நமோ நம:

80. ஓம் டாதிபாந்த தளை: க்லுப்த பத்மஸ்தாய நமோ நம:

81. ஓம் சரத் சந்த்ர ப்ரதீகாச வக்த்ராப்ஜாய நமோ நம:

82. ஓம் வஸ்யாத்யஷ்ட க்ரியா கர்ம பலதாய நமோ நம:

83. ஓம் வனவாஸாதி ஸுப்ரீத வரிஷ்டாய நமோ நம:

84. ஓம் புரா சசீ பய ப்ராந்தி ப்ரனாசாய நமோ நம:

85. ஓம் ஸுரேந்த்ர ப்ரார்த்தித அபீஷ்ட பலதாய நமோ நம:

86. ஓம் சம்போர் ஜடா ஸமுத்பன்ன ஸேவிதாய நமோ நம:

87. ஓம் விப்ர பூஜ்ய ஸபா மத்ய நர்த்தகாய நமோ நம:

88. ஓம் ஜபாபுஷ்ப ப்ரபாவோர்த்வா தரோஷ்டாய நமோ நம:

89. ஓம் ஸாது ஸஜ்ஜன ஸன்மார்க்க ரக்ஷகாய நமோ நம:

90. ஓம் மத்வாஜ்ய புலவத் ஸ்வாது வசனாய நமோ நம:

91. ஓம் ரக்தசைகத சைலாத க்ஷேத்ரஸ்தாய நமோ நம:

92. ஓம் கேதகீவன மத்யஸ்த குமாராய நமோ நம:

93. ஓம் கோஹத்தி பாப சமன சதுரான நமோ நம:

94. ஓம் ஸ்வபூஜனாத் பாப முக்த கௌதமாய நமோ நம:

95. ஓம் உதீச்யாசல வாரீச க்ராம ரக்ஷாயதே நமோ நம:

96. ஓம் கௌதமீ சலில ஸ்நான ஸந்துஷ்டாய நமோ நம:

97. ஓம் ஸோமாரண்ய ஜயந்தாக்ய க்ஷேத்ர மத்யாயதே நமோ நம:

98. ஓம் கௌதமாக்ய முனிஸ்ரேஷ்ட யாகாக்ரார்ச்யாயதே நமோ நம:

99. ஓம் க்ருத்திகர்க்ஷோத்பவ க்ராம ப்ரவேசாய நமோ நம:

100. ஓம் க்ருத்திகர்க்ஷோத்பவ க்ராம க்லேச நாசாயதே நமோ நம:

101. ஓம் க்ருத்திகர்க்ஷோத்பவ க்ராம பாலனாய நமோ நம:

102. ஓம் ஸதா த்யாயீ பரத்வாஜ பூஜிதாய நமோ நம:

103. ஓம் கஸ்யபாதி முனீந்த்ராணாம் தபோதேசாயதே நமோ நம:

104. ஓம் ஜன்ம ம்ருத்யு ஜரா தப்த ஜன சாந்தி க்ருதே நமோ நம:

105. ஓம் விஸ்வநாத மன:க்லேச மர்த்தனாய நமோ நம:

106. ஓம் ஆயுர் யச:ஸ்ரியம் ப்ரக்ஞாம் புத்ரான் தேஹி நமோ நம:

107. ஓம் ரைவந்த ஜ்ரம்பின் ஏஹ்யேஹி ப்ரஸாதம் குருமே நமோ நம:

108. ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூபாய நமோ நம:

இதி ஸ்ரீ மஹாசாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page