ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

4.ஸ்ரீமஹாசாஸ்து: அஷ்டோத்தர சதநாமாவளி 2


ஸ்ரீசாஸ்தா பூஜா கல்பத்ருமம் என்ற மலையாளப் புஸ்தகத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
1. ஓம் மஹாசாஸ்த்ரே நம:
2. ஓம் சில்பசாஸ்த்ரே நம:
3. ஓம் லோக சாஸ்த்ரே நம:
4. ஓம் மஹாபலாய நம:
5. ஓம் தர்ம சாஸ்த்ரே நம:
6. ஓம் வீர சாஸ்த்ரே நம:
7. ஓம் கால சாஸ்த்ரே நம:
8. ஓம் மஹெளஜஸே நம:
9. ஓம் கஜாதிபாய நம:
10. ஓம் அங்கபதயே நம:
11. ஓம் வ்யாக்ர பதயே நம:
12. ஓம் மஹத்யுதயே நம:
13. ஓம் கணாத்யக்ஷாய நம:
14. ஓம் மஹாகுணகணயே நம:
15. ஓம் அக்ரகண்யாய நம:
16. ஓம் நக்ஷத்ராதிபாய நம:
17. ஓம் சந்த்ர ரூபாய நம:
18. ஓம் வராஹகாய நம:
19. ஓம் தூர்வா ஸ்யாமாய நம:
20. ஓம் மஹாரூபாய நம:
21. ஓம் ருக்வேத ரூபாய நம:
22. ஓம் க்ரூரத்ருஷ்டயே நம:
23. ஓம் அனாமயாய நம:
24. ஓம் த்ரிநேத்ராய நம:
25. ஓம் உத்பல கராய நம:
26. ஓம் காலாந்தகாய நம:
27. ஓம் நராதிபாய நம:
28. ஓம் தக்ஷ யக்ஞ நாசகாய நம:
29. ஓம் கல்ஹார குஸும ப்ரியாய நம:
30. ஓம் மதனாய நம:
31. ஓம் மாதவ ஸுதாய நம:
32. ஓம் மந்தார குஸும ப்ரியாய நம:
33. ஓம் மதாலஸாய நம:
34. ஓம் வீர சாஸ்த்ரே நம:
35. ஓம் மஹா ஸர்ப்ப விபூஷணாய நம
36. ஓம் மஹாசூராய நம:
37. ஓம் மஹாதீராய நம:
38. ஓம் மஹாபாப வினாசகாய நம:
39. ஓம் அஸி ஹஸ்தாய நம:
40. ஓம் சாரதாராத்யாய நம:
41. ஓம் ஹாலாஹல தர ஸுதாய நம:
42. ஓம் அக்னி நயனாய நம:
43. ஓம் அர்ஜுன பதயே நம:
44. ஓம் அனங்க மதனாதுராய நம:
45. ஓம் துஷ்ட க்ரஹாதிபாய நம:
46. ஓம் சாஸ்த்ரே நம:
47. ஓம் சிஷ்ட ரக்ஷண தீக்ஷிதாய நம:
48. ஓம் ராஜராஜார்ச்சிதாய நம:
49. ஓம் ராஜசேகராய நம:
50. ஓம் ராஜஸோத்தமாய நம:
51. ஓம் மஞ்சுலேஷாய நம:
52. ஓம் வரருசயே நம:
53. ஓம் வரதாய நம:
54. ஓம் வாயுவாஹனாய நம:
55. ஓம் வஜ்ராங்காய நம:
56. ஓம் விஷ்ணு புத்ராய நம:
57. ஓம் கட்க பாணயே நம:
58. ஓம் பாலோத்யதாய நம:
59. ஓம் த்ரிலோகக்ஞானாய நம:
60. ஓம் அதிபலாய நம:
61. ஓம் கஸ்தூரி திலகாஞ்சிதாய நம:
62. ஓம் புஷ்கராய நம:
63. ஓம் பூர்ண தவலாய நம:
64. ஓம் பூர்ண வேஷாய நம:
65. ஓம் க்ருபாலயாய நம:
66. ஓம் பாச ஹஸ்தாய நம:
67. ஓம் பயாபஹாய நம:
68. ஓம் ஓம்கார ரூபாய நம:
69. ஓம் பாபக்னாய நம:
70. ஓம் பாஷாண்ட ருதிரேக்ஷணாய நம:
71. ஓம் பஞ்ச பாண்டவ ஸம்ரக்ஷகாய நம:
72. ஓம் பரபாப வினாசகாய நம:
73. ஓம் பஞ்ச வக்த்ர குமாராய நம:
74. ஓம் பஞ்சாக்ஷர பராயணாய நம:
75. ஓம் பண்டிதாய நம:
76. ஓம் ஸ்ரீதர ஸுதாய நம:
77. ஓம் ந்யாயாய நம:
78. ஓம் கவசினே நம:
79. ஓம் கவீனாம் அதிபதயே நம:
80. ஓம் காந்த யஜுஷே நம:
81. ஓம் தர்ப்பண ப்ரியாய நம:
82. ஓம் ஸ்யாம ரூபாய நம:
83. ஓம் நவ்யதன்யாய நம:
84. ஓம் ஸத்ஸந்தாப வினாசகாய நம:
85. ஓம் வ்யாக்ர சர்ம தராய நம:
86. ஓம் சூலினே நம:
87. ஓம் க்ருபாளவே நம:
88. ஓம் வேணு வாதனாய நம:
89. ஓம் கம்பு கண்டாய நம:
90. ஓம் கீரித திவி பூஷிதாய நம:
91. ஓம் துர்ஜடயே நம:
92. ஓம் வீர நிலயாய நம:
93. ஓம் வீராய நம:
94. ஓம் வீரேந்த்ர வந்திதாய நம:
95. ஓம் விஸ்வரூபாய நம:
96. ஓம் வீரபதயே நம:
97. ஓம் விவிதார்த்த பல ப்ரதாய நம:
98. ஓம் மஹாரூபாய நம:
99. ஓம் சதுர் பாஹவே நம:
100. ஓம் பர பாச விமோசகாய நம:
101. ஓம் நாக குண்டலதராய நம:
102. ஓம் ரத்ன கீர்த்தாய நம:
103. ஓம் ஜடாதராய நம:
104. ஓம் நாகாலங்கார ஸம்யுக்தாய நம:
105. ஓம் நானா ரத்ன விபூஷித தேஹாய நம:
106. ஓம் பூர்ணாம்பா ஸமேதாய நம:
107. ஓம் புஷ்கலாம்பா ஸமேதாய நம:
108. ஓம் ஹரிஹரபுத்ராய நம:
இதி ஸ்ரீமஹாசாஸ்து: அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா
