top of page

5. ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி

புதியதாக இயற்றப்பட்டிருப்பதாகக் காணப்பட்ட போதிலும், அனைத்துத் திருப் பெயர்களும் சாஸ்த்ரே என்று நிறைவடையும் தனிச் சிறப்பை உடையது.


1. ஓம் அக்ஷய சாஸ்த்ரே நம:

2. ஓம் அக்னி சாஸ்த்ரே நம:

3. ஓம் அபய சாஸ்த்ரே நம:

4. ஓம் அகோர சாஸ்த்ரே நம:

5. ஓம் அஸ்வாரூட சாஸ்த்ரே நம:

6. ஓம் ஆதி சாஸ்த்ரே நம:

7. ஓம் ஆகாச சாஸ்த்ரே நம:

8. ஓம் ஆர்ய சாஸ்த்ரே நம:

9. ஓம் இஷ்டதைவ சாஸ்த்ரே நம:

10. ஓம் ஈச சாஸ்த்ரே நம:

11. ஓம் உக்ர சாஸ்த்ரே நம:

12. ஓம் ஏகாந்த சாஸ்த்ரே நம:

13. ஓம் ஐஸ்வர்ய சாஸ்த்ரே நம:

14. ஓம் ஓம்கார சாஸ்த்ரே நம:

15. ஓம் ஔபநிஷத சாஸ்த்ரே நம:

16. ஓம் ஓஷதி சாஸ்த்ரே நம:

17. ஓம் கல்ப சாஸ்த்ரே நம:

18. ஓம் கல்யாண சாஸ்த்ரே நம:

19. ஓம் கலியுக ப்ரத்யக்ஷ சாஸ்த்ரே நம:

20. ஓம் காருண்ய சாஸ்த்ரே நம:

21. ஓம் கால சாஸ்த்ரே நம:

22. ஓம் கிராத சாஸ்த்ரே நம:

23. ஓம் குபேர சாஸ்த்ரே நம:

24. ஓம் குலதைவ சாஸ்த்ரே நம:

25. ஓம் கஜாரூட சாஸ்த்ரே நம:

26. ஓம் கண சாஸ்த்ரே நம:

27. ஓம் குருநாத சாஸ்த்ரே நம:

28. ஓம் க்ராமபால சாஸ்த்ரே நம:

29. ஓம் கோபத்ரு சாஸ்த்ரே நம:

30. ஓம் கோப்த்ரு சாஸ்த்ரே நம:

31. ஓம் கோஷபதி சாஸ்த்ரே நம:

32. ஓம் சின்முத்ர சாஸ்த்ரே நம:

33. ஓம் ஜகத் சாஸ்த்ரே நம:

34. ஓம் ஜகன்மோஹன சாஸ்த்ரே நம:

35. ஓம் ஜவ சாஸ்த்ரே நம:

36. ஓம் ஜீவ சாஸ்த்ரே நம:

37. ஓம் ஜ்யோதி சாஸ்த்ரே நம:

38. ஓம் ஞான சாஸ்த்ரே நம:

39. ஓம் தத்வ சாஸ்த்ரே நம:

40. ஓம் தந்த்ர சாஸ்த்ரே நம:

41. ஓம் தசானன சாஸ்த்ரே நம:

42. ஓம் தக்ஷிணாமூர்தி சாஸ்த்ரே நம:

43. ஓம் திவ்ய சாஸ்த்ரே நம:

44. ஓம் தீப்த சாஸ்த்ரே நம:

45. ஓம் தேவ சாஸ்த்ரே நம:

46. ஓம் தர்ம சாஸ்த்ரே நம:

47. ஓம் பஞ்சாத்ரி சாஸ்த்ரே நம:

48. ஓம் பரப்ரஹ்ம சாஸ்த்ரே நம:

49. ஓம் பாதாள சாஸ்த்ரே நம:

50. ஓம் பாஷண்ட சாஸ்த்ரே நம:

51. ஓம் பூர்ணா புஷ்கலா ஸஹித சாஸ்த்ரே நம:

52. ஓம் ப்ரபஞ்ச சாஸ்த்ரே நம:

53. ஓம் ப்ரணவ சாஸ்த்ரே நம:

54. ஓம் ப்ரபா ஸத்யக ஸமேத சாஸ்த்ரே நம:

55. ஓம் ப்ரசாஸ்த்ரே நம:

56. ஓம் பால சாஸ்த்ரே நம:

57. ஓம் ப்ரஹ்ம சாஸ்த்ரே நம:

58. ஓம் பரத சாஸ்த்ரே நம:

59. ஓம் பீம சாஸ்த்ரே நம:

60. ஓம் புவன சாஸ்த்ரே நம:

61. ஓம் பூத சாஸ்த்ரே நம:

62. ஓம் பூதநாத சாஸ்த்ரே நம:

63. ஓம் போக சாஸ்த்ரே நம:

64. ஓம் மணிகண்ட சாஸ்த்ரே நம:

65. ஓம் மந்த்ர சாஸ்த்ரே நம:

66. ஓம் மஹாசாஸ்த்ரே நம:

67. ஓம் மஹாராஜ சாஸ்த்ரே நம:

68. ஓம் மூல சாஸ்த்ரே நம:

69. ஓம் மோஹினீ சாஸ்த்ரே நம:

70. ஓம் யக்ஞ சாஸ்த்ரே நம:

71. ஓம் யந்த்ர சாஸ்த்ரே நம:

72. ஓம் யாம சாஸ்த்ரே நம:

73. ஓம் யோக சாஸ்த்ரே நம:

74. ஓம் ராஜ சாஸ்த்ரே நம:

75. ஓம் ருத்ர சாஸ்த்ரே நம:

76. ஓம் ரைவந்த சாஸ்த்ரே நம:

77. ஓம் ரௌத்ர சாஸ்த்ரே நம:

78. ஓம் லக்ஷ்மீ சாஸ்த்ரே நம:

79. ஓம் லிகித சாஸ்த்ரே நம:

80. ஓம் லோக சாஸ்த்ரே நம:

81. ஓம் வன சாஸ்த்ரே நம:

82. ஓம் வர சாஸ்த்ரே நம:

83. ஓம் வித்யா சாஸ்த்ரே நம:

84. ஓம் விஸ்வ சாஸ்த்ரே நம:

85. ஓம் விஜய சாஸ்த்ரே நம:

86. ஓம் வீர சாஸ்த்ரே நம:

87. ஓம் வேத சாஸ்த்ரே நம:

88. ஓம் வேஷ சாஸ்த்ரே நம:

89. ஓம் வைத்ய சாஸ்த்ரே நம:

90. ஓம் வைஷ்ணவ சாஸ்த்ரே நம:

91. ஓம் வ்யாக்ராரூட சாஸ்த்ரே நம:

92. ஓம் வ்ருஷபாரூட சாஸ்த்ரே நம:

93. ஓம் சாஸ்த்ரே நம:

94. ஓம் சத்ரு சாஸ்த்ரே நம:

95. ஓம் சபரிசைல சாஸ்த்ரே நம:

96. ஓம் சக்தி சாஸ்த்ரே நம:

97. ஓம் சர்வ சாஸ்த்ரே நம:

98. ஓம் சாந்த சாஸ்த்ரே நம:

99. ஓம் சில்ப சாஸ்த்ரே நம:

100. ஓம் ஸ்யாம சாஸ்த்ரே நம:

101. ஓம் ஸச்சிதானந்த சாஸ்த்ரே நம:

102. ஓம் ஸத்ய சாஸ்த்ரே நம:

103. ஓம் ஸம்மோஹன சாஸ்த்ரே நம:

104. ஓம் ஸர்வ சாஸ்த்ரே நம:

105. ஓம் ஸிம்ஹாரூட சாஸ்த்ரே நம:

106. ஓம் ஸ்வாமி சாஸ்த்ரே நம:

107. ஓம் ஹம்ஸ மதன சாஸ்த்ரே நம:

108. ஓம் ஹரிஹரபுத்ர சாஸ்த்ரே நம:

இதி ஸ்ரீசாஸ்த்ரு நாம அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page