top of page

6. ஸ்ரீராஜசாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி

ஆனதண்டவபுரம் (மயிலாடுதுறை அருகில்) ஸ்ரீராஜசாஸ்தா மீது இயற்றப்பட்ட நாமாவளி


1. ஓம் ஸ்ரீராஜ மூர்த்தயே நம:

2. ஓம் கருணா கடாக்ஷாய நம:

3. ஓம் ஆனந்த தாண்டவபுர வாஸாய நம:

4. ஓம் சாந்த ஸ்வரூபிணே நம:

5. ஓம் ஸுந்தராய நம:

6. ஓம் ஹரிஹரபுத்ராய நம:

7. ஓம் ஸர்வ து:கஹராய நம:

8. ஓம் க்ஷிப்ர ப்ரஸாதாய நம:

9. ஓம் ஸுந்தராம்பிகா வல்லபாய நம:

10. ஓம் அக்ஷைய்ய பலப்ரதாய நம:

11. ஓம் ஸ்ரீராஜசாஸ்த்ரே நம:

12. ஓம் லோகநாயகாய நம:

13. ஓம் மோஹினி புத்ராய நம:

14. ஓம் தந்திமுகானுஜாய நம:

15. ஓம் ஸ்கந்தானுஜாய நம:

16. ஓம் ஜடாதராய நம:

17. ஓம் கோப்த்ரே நம:

18. ஓம் திவ்ய வாரண வாஹனாய நம:

19. ஓம் வ்யாக்ர வாஹனாய நம:

20. ஓம் கருணா மூர்த்தயே நம:

21. ஓம் சம்பு குமாராய நம:

22. ஓம் நீலாசல வாஸாய நம:

23. ஓம் கோதன ரக்ஷாய நம:

24. ஓம் நீலவஸ்த்ர தாரிணே நம:

25. ஓம் காந்தகிரீஸ்வராய நம:

26. ஓம் வாஜிவீராய நம:

27. ஓம் கசாயுதாய நம:

28. ஓம் விஷ நாசனாய நம:

29. ஓம் விஷ்ணு குமாராய நம:

30. ஓம் ரோக ஹந்த்ரே நம:

31. ஓம் க்லேச நாசகாய நம:

32. ஓம் மஹா பலிஷ்ட ஸுப்ராதா ஆஸ்ரிதாய நம:

33. ஓம் ஜ்யேஷ்ட ப்ராதா துந்தில பரிவாராய நம:

34. ஓம் முனீஸ்வர ஸேவிதாய நம:

35. ஓம் நாகராஜ பூஜிதாய நம:

36. ஓம் உத்ரபல்குனீ நக்ஷத்ர ப்ரியாய நம:

37. ஓம் சிவவிஷ்ணு ஸ்வரூபிணே நம:

38. ஓம் ஸ்ரீராஜாய நம:

39. ஓம் சாஸ்வதாய நம:

40. ஓம் வர ப்ரதாய நம:

41. ஓம் ஜிதேந்த்ரியாய நம:

42. ஓம் ஸெளம்யாய நம:

43. ஓம் மஹாதேவாய நம:

44. ஓம் ஸப்தமாதா பரிவாராய நம:

45. ஓம் ஸாது ரக்ஷகாய நம:

46. ஓம் வடுக ஸித்த ஸேவிதாய நம:

47. ஓம் மேய்யாபுர வாஸாய நம:

48. ஓம் உத்தர ரங்க க்ரீடா ஸக்தாய நம:

49. ஓம் கந்துக லீலா ப்ரியாய நம:

50. ஓம் உதார கீர்தயே நம:

51. ஓம் க்ராம ரக்ஷாய நம:

52. ஓம் ஸம்ஸார பயாபஹாய நம:

53. ஓம் நிர்மலாய நம:

54. ஓம் சிந்திதாகில பூரகாய நம:

55. ஓம் வசினே நம:

56. ஓம் சபரிகிரி வாஸாய நம:

57. ஓம் சூராய நம:

58. ஓம் ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நம:

59. ஓம் பக்தவத்ஸலாய நம:

60. ஓம் பூர்ணபுஷ்லா ஸமேதாய நம:

61. ஓம் வீராய நம:

62. ஓம் தீராய நம:

63. ஓம் பசுகுல பாலகாய நம:

64. ஓம் ஆபத்பாந்தவாய நம:

65. ஓம் அநாத ரக்ஷகாய நம:

66. ஓம் வைத்யாய நம:

67. ஓம் மஹாசாஸ்த்ரே நம:

68. ஓம் த்ரிபுண்ட்ராய நம:

69. ஓம் ஸ்பஷ்ட உச்சாரண தேயாய நம:

70. ஓம் தீன தயாளவே நம:

71. ஓம் பார்வதி குமாராய நம:

72. ஓம் குடும்ப ரக்ஷாய நம:

73. ஓம் அபிஷேக ப்ரியாய நம:

74. ஓம் அன்னதான ப்ரியாய நம:

75. ஓம் அமுபம தேவாய நம:

76. ஓம் விஜயாய நம:

77. ஓம் மஹாபாபௌக வித்வம்ஸினே நம:

78. ஓம் ஸ்திராய நம:

79. ஓம் தைன்ய து:க ஹந்த்ரே நம:

80. ஓம் துர்பிக்ஷாதி வினாசனாய நம:

81. ஓம் ஜகதானந்த தாயகாய நம:

82. ஓம் ஸர்வ ஸௌபாக்ய ப்ரதாயகாய நம:

83. ஓம் நானாபுஷ்ப ஸந்துஷ்டாய நம:

84. ஓம் பானக ப்ரியாய நம:

85. ஓம் ஸதா ஜயாஸ்ரிதாய நம:

86. ஓம் சரண சப்த ப்ரியாய நம:

87. ஓம் ஸத்ய ப்ரியாய நம:

88. ஓம் க்ஷமா ப்ரதாய நம:

89. ஓம் ஹரிஹர ஐக்ய ஸ்வரூபிணே நம:

90. ஓம் ஜ்யோதி ஸ்வரூபிணே நம:

91. ஓம் ராமதாஸேன ஆராதிதாய நம:

92. ஓம் குரவே நம:

93. ஓம் ஸர்வக்ஞாய நம:

94. ஓம் சக்திமதே நம:

95. ஓம் மனோ வேதினே நம:

96. ஓம் தேவ சாஸ்த்ரே நம:

97. ஓம் த்ரிமூர்த்தயே நம:

98. ஓம் கல்ப வ்ருக்ஷாய நம:

99. ஓம் ருத்ரஜப ப்ரியாய நம:

100. ஓம் ஸந்தான பாக்ய ப்ரதாய நம:

101. ஓம் பக்தஜன ப்ரியாய நம:

102. ஓம் ஸஹஸ்ர நாம்னே நம:

103. ஓம் வ்ரத ப்ரியாய நம:

104. ஓம் லோக கர்த்ரே நம:

105. ஓம் வாஜீந்த்ர வாஹனாய நம:

106. ஓம் உத்ஸவ ப்ரியாய நம:

107. ஓம் கீர்த்திமதே நம:

108. ஓம் ஸதா பக்த பரிபாலனாய நம:

இதி ஸ்ரீராஜசாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page