ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா, ஸ்ரீப்ரபா, ஸ்ரீஸத்யக அஷ்டோத்தர சத நாமாவளி

இந்த நாமாவளியில் தேவியர் ஒவ்வொருவருக்கும் முப்பத்து மூன்று திருப்பெயர்களும், ஸத்யகமூர்த்திக்கு ஒன்பது திருப்பெயர்களும் கொடுக்கப் பட்டுள்ளன. இந்த நூலாசிரியரால் இயற்றப்பட்டது.
ஸ்ரீபூர்ணாதேவி.
1. ஓம் ஸ்ரீபூர்ணா தேவ்யை நம:
2. ஓம் சாஸ்த்ரு பத்ன்யை நம:
3. ஓம் சாஸ்த்ரு தக்ஷிணாங்கஸ்திதாயை நம:
4. ஓம் சாஸ்த்ரு பத்த மாங்கல்ய சோபித கந்தராயை நம:
5. ஓம் மஹாதுர்கா ஸ்வரூபிண்யை நம:
6. ஓம் கைலாஸபதி புத்ர ப்ரியாயை நம:
7. ஓம் க்ரியா சக்தி ஸ்வரூபிண்யை நம:
8. ஓம் ஓம்கார ரூபிணி தேவ்யை நம:
9. ஓம் மாயாயை நம:
10. ஓம் அர்சித ஜன ஆர்த பூர்ணாயை நம:
11. ஓம் அதிஸுந்தர்யை நம:
12. ஓம் லோக மாத்ரே நம:
13. ஓம் ஸித்திதாயை நம:
14. ஓம் ஷாட்குண்ய பரிஸம்பூர்ணாயை நம:
15. ஓம் ஹாடக ஸ்வர்ண பூஷண பூஷிதாயை நம:
16.ஓம் கஸ்தூரி திலகாங்கித லலாடகாயை நம:
17. ஓம் பத்ம லோசனாயை நம:
18. ஓம் ம்ருது பாஷிண்யை நம:
19.ஓம் ஸிம்ஹ குண்டல மண்டித கர்ணயுகளாயை நம:
20. ஓம் ஸர்வ தேவ கண வந்த்யாயை நம:
21. ஓம் முக்தாபள தவள தந்த பங்க்த்யை நம:
22. ஓம் தயாப்தயே நம:
23. ஓம் பில்வமாலா சோபித ஸ்தன்யை நம:
24. ஓம் பவ பந்த விமோசின்யை நம:
25. ஓம் ஜகதீஸ்வர்யை நம:
26. ஓம் பானுகோடி ப்ரதீகாசாயை நம:
27. ஓம் க்வணத் நூபுர பாதபங்கஜாயை நம:
28. ஓம் ரக்தாம்பர தாரிண்யை நம:
29. ஓம் பல ப்ரதாயின்யை நம:
30. ஓம் பளிஞ்ஞ ராஜ புத்ரியை நம:
31. ஓம் லய கர்த்ரியை நம:
32. ஓம் சிவ கண ஸேவித பத கமலாயை நம:
33. ஓம் சந்த்ரானனாயை நம:
ஸ்ரீபுஷ்கலாதேவி
34. ஓம் ஸ்ரீபுஷ்கலா தேவ்யை நம:
35. ஓம் சாஸ்த்ரு பார்யை நம:
36. ஓம் சாஸ்த்ரு வாமாங்கஸ்திதாயை நம:
37. ஓம் சாஸ்த்ரேக ஞாத ஊருத்வயாயை நம:
38. ஓம் மஹாலக்ஷ்மீ ஸ்வரூபிண்யை நம:
39. ஓம் க்ஷீரஸாகர சாயி ஸூனு ப்ரியாயை நம:
40. ஓம் இச்சா சக்தி ஸ்வரூபிண்யை நம:
41. ஓம் ஏகாக்ஷர ரூபிணி தேவ்யை நம:
42. ஓம் மாயாமயாயை நம:
43. ஓம் ஸேவித ஜன ஆர்த பூர்ணாயை நம:
44. ஓம் நி:துல லாவண்யாயை நம:
45. ஓம் ப்ரபஞ்ச ஜனன்யை நம:
46. ஓம் அஷ்டமாஸித்திதாயை நம:
47. ஓம் த்ரித்வய குணத்ருதே நம:
48. ஓம் ஜாம்பூனத ஸ்வர்ண பூஷண பூஷிதாயை நம:
49. ஓம் குங்கும திலகாங்கித லலாடகாயை நம
50. ஓம் கமல நேத்ராயை நம:
51. ஓம் மஞ்ஜு பாஷிண்யை நம:
52. ஓம் மகர குண்டல மண்டித கர்ணயுகளாயை நம:
53. ஓம் ஸர்வ தேவ கண பூஜிதாயை நம:
54. ஓம் க்ஷீர தவள தந்த பங்த்யை நம:
55. ஓம் க்ருபாப்தயே நம:
56. ஓம் துலஸீமாலா சோபித ஸ்தன்யை நம:
57. ஓம் பவஸாகர தாரயித்ரே நம:
58. ஓம் புவனேஸ்வர்யை நம:
59. ஓம் ஸூர்யகோடி ப்ரதீகாஶாயை நம:
60. ஓம் க்வணத் மஞ்ஜீர பாதபங்கஜாயை நம:
61.ஓம் ஹரிதாம்பர தாரிண்யை நம:
62. ஓம் தன தாயின்யை நம:
63. ஓம் பிஞ்ஜக ராஜ ஸுதாயை நம:
64. ஓம் ஸ்திதி கர்த்ரியை நம:
65. ஓம் விஷ்ணு பார்ஷத ஸேவித பாதாப்ஜாயை நம:
66. ஓம் சசி வதனாயை நம:
ஸ்ரீபிரபாதேவி
67. ஓம் ஸ்ரீப்ரபா தேவ்யை நம:
68. ஓம் சாஸ்த்ரு தேவ்யை நம:
69. ஓம் சாஸ்த்ரு பார்ஸ்வஸ்திதாயை நம:
70. ஓம் சாஸ்த்ரு ஆஸ்லிஷ்டாயை நம:
71. ஓம் மஹாஸரஸ்வதீ ஸ்வரூபிண்யை நம:
72. ஓம் ஹரிஹர புத்ர ப்ரியாயை நம:
73. ஓம் ஞான சக்தி ஸ்வரூபிண்யை நம:
74. ஓம் ப்ரணவ ரூபிணி தேவ்யை நம:
75. ஓம் மாயாதேவ்யை நம:
76. ஓம் பூஜித ஜன ஆர்த பூர்ணாயை நம:
77. ஓம் வரதம ஸௌந்தர்யையை நம:
78. ஓம் சராசர ப்ரஸவித்ர்யை நம:
79. ஓம் ஸர்வ ஸித்திதாயை நம:
80. ஓம் ஷட்குண ஸம்பன்னாயை நம:
81. ஓம் சுகபங்க ஸ்வர்ண பூஷண பூஷிதாயை நம:
82. ஓம் ஸிந்தூர திலகாங்கித லலாடகாயை நம:
83. ஓம் பங்கஜாக்ஷ்யை நம:
84. ஓம் சாரு பாஷிண்யை நம:
85. ஓம் பத்ம குண்ல மண்டித கர்ணயுகளாயை நம:
86. ஓம் ஸத்யலோக நிவாஸி அர்சிதாயை நம:
87. ஓம் சங்க தவள தந்த பங்த்யை நம:
88. ஓம் கருணாப்தயே நம:
89. ஓம் பத்மமாலா சோபித ஸ்தன்யை நம:
90. ஓம் பவரோக ஔஷதயே நம:
91.ஓம் லோகேஸ்வர்யை நம:
92. ஓம் ரவி கோடி ப்ரதீகாசாயை நம:
93. ஓம் க்வணத் கிங்கிணீ பாத பங்கஜாயை நம:
94. ஓம் ஸ்வேதாம்பர தாரிண்யை நம:
95. ஓம் வித்யா தாயின்யை நம:
96. ஓம் ஹம்ஸத்வஜ ராஜ துஹித்ரே நம:
97. ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரியை நம:
98. ஓம் ப்ஹ்ம புத்ர ஸேவித பாதாரவிந்தாயை நம:
99. ஓம் இந்து முகாயை நம:
ஸ்ரீஸத்யகன்
100. ஓம் ஸத்யக அபிதானாய நம:
101. ஓம் மஹாசாஸ்த்ரு ப்ரிய புத்ராய நம:
102. ஓம் தமால ஸ்யாம வர்ணாய நம:
103. ஓம் ரௌப்ய வேத்ர ஹஸ்தாப்ஜாய நம:
104. ஓம் நித்ய தருணாய நம:
105. ஓம் ஸர்வாங்க ஸுந்தராய நம:
106. ஓம் மாத்ரு பூஜகாய நம:
107. ஓம் வஜ்ரமால்யாஸுர நிஹந்த்ரே நம:
108. ஓம் ஜாப்யேஸ்வர க்ஷேத்ரே ஸ்வநாம தீர்த ஸ்தாபனாய நம:
இதி ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா, ஸ்ரீப்ரபா, ஸ்ரீஸத்யக அஷ்டோத்தர சத நாமாவளி: ஸமாப்தா
