top of page
< Back

ஸ்ரீபூர்ணாம்பிகா அஷ்டோத்தர சத நாமாவளி

1. ஓம் ஓம்கார ரூபிணி தேவ்யை நம:

2. ஓம் மாயாயை நம:

3. ஓம் அபீஷ்ட ப்ரதாயின்யை நம:

4. ஓம் ஆனந்த பவானந்தஸ்த ஹர்ம்யஸ்தாயை நம:

5. ஓம் ஈசஸுத ப்ரியாயை நம:

6. ஓம் அதிஸௌந்தர்ய லாவண்யாயை நம:

7. ஓம் மஹாஸித்யை நம:

8. ஓம் குணேஸ்வர்யை நம:

9. ஓம் வஜ்ர மாணிக்ய கடக மகுடாதி விபூஷிதாயை நம:

10. ஓம் கஸ்தூரி திலகோத்பாஸித நிடிலாயை நம:

11. ஓம் பத்மலோசனாயை நம:

12. ஓம் சரசாம்பேய புஷ்பாப நாஸிகாயை நம

13. ஓம் ம்ருது பாஷிண்யை நம:

14. ஓம் லஸத் காஞ்சன தாடங்க யுகளாயை நம:

15. ஓம் யோகி வந்திதாயை நம:

16. ஓம் மணி தர்ப்பண ஸங்காச கபோலாயை நம

17. ஓம் காங்க்ஷிதார்த்த தாயை நம

18. ஓம் தாம்பூல பூரித ஸ்மேர வதனாயை நம:

19. ஓம் விக்ன நாசின்யை நம:

20. ஓம் ஸுபக்வ தாடிமீ பீஜ ரதனாயை நம:

21. ஓம் ரத்ன தாயின்யை நம:

22. ஓம் கம்பு பூக ஸமச்சாய கந்தராயை நம:

23. ஓம் கருணாயுதாயை நம:

24. ஓம் முக்தாபாயை நம:

25. ஓம் திவ்ய வஸனாயை நம:

26. ஓம் ரத்ன கல்ஹார மாலிகாயை நம:

27. ஓம் பூதேசபத்த மாங்கல்ய மங்கலாயை நம:

28. ஓம் மங்கல ப்ரதாயை நம:

29. ஓம் வரதாபய ஹஸ்தாப்ஜாயை நம:

30. ஓம் பவபந்த விமோசின்யை நம:

31. ஓம் ஸுவர்ண கும்ப யுக்மாப ஸுகுசாயை நம:

32. ஓம் ஸித்த ஸேவிதாயை நம:

33. ஓம் ப்ருஹன்னிதம்ப விலஸஜ் ஜகனாயை நம:

34. ஓம் ஜகதீஸ்வர்யை நம:

35. ஓம் ஸௌபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நம:

36. ஓம் மதுர ஸ்வனாயை நம:

37. ஓம் திவ்ய பூஷண ஸந்தோஹ ரஞ்சிதாயை நம:

38. ஓம் ருண மோசின்யை நம:

39. ஓம் பாரிஜாத குணாதிக்ய பாதாப்ஜாயை நம:

40. ஓம் பரமாத்மிகாயை நம:

41. ஓம் ஸுபத்மராக ஸங்காச சரணாயை நம:

42. ஓம் சிந்திதார்த்த தாயை நம:

43. ஓம் ப்ரம்மபாவ மஹாஸித்தி பீடஸ்தாயை நம:

44. ஓம் பங்கஜாஸனாயை நம:

45. ஓம் ஸ்ரீசாஸ்த்ரு நேத்ர குமுத சந்த்ரிகாயை நம:

46. ஓம் சந்த்ர பூஷணாயை நம:

47. ஓம் ஸசாமர சிவா வாணி ஸவ்ய தக்ஷிண வீஜிதாயை நம:

48. ஓம் பக்த ரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை நம:

49. ஓம் கமலாலயாயை நம:

50. ஓம் பூதேச ஆலிங்கன உத்பூத புலகாங்க்யை நம:

51. ஓம் பராத்பராயை நம:

52. ஓம் லீலா கல்பித ப்ரஹ்மாண்ட கோடி ஸமன்விதாயை நம:

53. ஓம் வாணி கோடி ஸமாயுக்த கோடி ப்ரஹ்ம நிஷேவிதாயை நம:

54. ஓம் லக்ஷ்மீ கோடி ஸமாயுக்த கோடி விஷ்ணு ப்ரபூஜிதாயை நம:

55. ஓம் கெளரீ கோடி ஸமாயுக்த சம்பு கோடி ஸுஸேவிதாயை நம:

56. ஓம் ப்ரபா கோடி ஸமாயுக்த கோடி பாஸ்கர வந்திதாயை நம:

57. ஓம் பானுகோடி ப்ரதீகாசாயை நம:

58. ஓம் சந்த்ரகோடி ஸுசீதலாயை நம:

59. ஓம் சதுஷ்ஷஷ்டி கோடி ஸித்தி நிஷேவித பதாம்புஜாயை நம:

60. ஓம் மூலாதார ஸமுத்பன்னாயை நம:

61. ஓம் மூலபந்த விமோசின்யை நம:

62. ஓம் மூலாதாரைக நிலயாயை நம:

63. ஓம் யோக குண்டலி பேதின்யை நம:

64. ஓம் மூலாதாராயை நம:

65. ஓம் மூலபூதாயை நம:

66. ஓம் மூலப்ரக்ருதி ரூபிண்யை நம:

67. ஓம் மூலாதாராஸ்த புருஷ தக்ஷ பாக நிவாஸின்யை நம:

68. ஓம் மூலவித்யாயை நம:

69. ஓம் மூல ரூபாயை நம:

70. ஓம் மூல க்ரந்தி விபேதின்யை நம:

71. ஓம் ஸ்வாதிஷ்டானைக நிலயாயை நம:

72. ஓம் ப்ரஹ்ம க்ரந்தி விபேதின்யை நம:

73. ஓம் மணிபூராந்த ருதிதாயை நம:

74. ஓம் விஷ்ணு க்ரந்தி விபேதின்யை நம:

75. ஓம் அனாஹதைக நிலயாயை நம:

76. ஓம் ருத்ர க்ரந்தி விபேதின்யை நம:

77. ஓம் விசுத்தி ஸ்தான நிலயாயை நம:

78. ஓம் ஜீவபாவ ப்ரணாசின்யை நம:

79. ஓம் ஆக்ஞா சக்ர அந்தராளஸ்தாயை நம:

80. ஓம் ஞான ஸித்தி ப்ரதாயின்யை நம:

81. ஓம் ப்ரஹ்மரந்த்ரைக நிலயாயை நம:

82. ஓம் ப்ரஹ்மபாவ ப்ரதர்சின்யை நம:

83. ஓம் த்வாதசாந்தஸ்த பத்மஸ்தாயை நம:

84. ஓம் மோக்ஷ ஸாம்ராஜ்ய தாயின்யை நம:

85. ஓம் சதுஷ்ஷஷ்டி கோணயுத ஸ்ரீபூர்ணா யந்த்ர மத்யகாயை நம:

86. ஓம் அந்தர்முக ஜனானந்த பலதாயை நம:

87. ஓம் சோக நாசின்யை நம:

88. ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நம:

89. ஓம் வஸுதாரிண்யை நம:

90. ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:

91. ஓம் லக்ஷ்ம்யை நம:

92. ஓம் ஸர்வபாப ப்ரணாசின்யை நம:

93. ஓம் புக்த்யை நம:

94. ஓம் ஸித்யை நம:

95. ஓம் ஸர்வ ஸித்யை நம:

96. ஓம் ஸுதா மண்டல மத்யகாயை நம:

97. ஓம் சிந்தாமணி மஹா லக்ஷ்ம்யை நம:

98. ஓம் கமலாயை நம:

99. ஓம் வல்லபாயை நம:

100. ஓம் சிவாயை நம:

101. ஓம் ஸித்த லக்ஷ்ம்யை நம:

102. ஓம் மோக்ஷ லக்ஷ்ம்யை நம:

103. ஓம் ஜய லக்ஷ்ம்யை நம:

104. ஓம் வரப்ரதாயை நம:

105. ஓம் நித்யானந்தாயை நம:

106. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

107. ஓம் விபூத்யை நம:

108. ஓம் பக்தி வர்த்தின்யை நம:

109. ஓம் ஸ்ரீ பூர்ணாம்பிகாயை நம:

இதி ஸ்ரீபூர்ணாம்பிகா அஷ்டோத்தர சத நாமாவளி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page