ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

ஸ்ரீப்ரபாதேவீ அஷ்டோத்தர சத நாமாவளி

1. ஓம் ப்ரபாதேவ்யை நம:
2. ஓம் சாஸ்த்ரு பத்ன்யை நம:
3. ஓம் ஸகல வித்யாஸ்வரூபிண்யை நம:
4. ஓம் வீணாத்ருத கராம்புஜாயை நம:
5. ஓம் ஸர்வ வித்யேஸ்வர்யை நம:
6. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயின்யை நம:
7. ஓம் ஸத்யக ஜனன்யை நம:
8. ஓம் வீரபுத்ர மாத்ரே நம:
9. ஓம் அஜ்ஞான திமிர நாசனாயை நம:
10. ஓம் அகில லோக ஸம்ஸேவ்யாயை நம:
11. ஓம் கிராத ரூப சாஸ்த்ரு வல்லபாயை நம:
12. ஓம் வித்யா ப்ரதாயின்யை நம:
13. ஓம் விஸ்வ வந்த்யை நம:
14. ஓம் ஸர்வ சாஸ்த்ர மூலாதாராயை நம:
15. ஓம் ஸர்வாபரண பூஷிதாயை நம:
16. ஓம் க்வணன்னூபுர பாத பங்கஜாயை நம:
17. ஓம் ரத்னகசித கங்கண தராயை நம:
18. ஓம் த்ரிவேணீ பத்த அலகாயை நம:
19. ஓம் நானா புஷ்பாலங்கார ரூபிண்யை நம:
20. ஓம் ஸுகந்த புஷ்ப மாலாதராயை நம:
21. ஓம் முக்தி தாயின்யை நம:
22. ஓம் ஹரிஹரபுத்ர மனவசங்கர்யை நம:
23. ஓம் ஸௌபாக்ய வர்த்தின்யை நம:
24. ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாயை நம:
25. ஓம் சாந்தாயை நம:
26. ஓம் ஆனந்தமய்யை நம:
27. ஓம் புஷ்ப தர ஹஸ்த கமலாயை நம:
28. ஓம் அஷ்டமீ சந்த்ர லலாடகாயை நம:
29. ஓம் குங்குமாங்கித ஸீமந்த்யை நம:
30. ஓம் ஸ்ரீசந்தன ஸுகந்தாயை நம:
31. ஓம் சசி வதனாயை நம:
32. ஓம் வேத வேதாந்த ப்ரகாசின்யை நம:
33. ஓம் வஜ்ர காந்தாயை நம:
34. ஓம் விப்ரார்சிதாயை நம:
35. ஓம் சுஸ்மிதாயை நம:
36. ஓம் ஸுலோசனாயை நம:
37. ஓம் ஸுபத்ராயை நம:
38. ஓம் முக்தாபல தவல ரதாயை நம:
39. ஓம் வித்ரும ஸம ஓஷ்ட்யை நம:
40. ஓம் சங்க கண்டை நம:
41. ஓம் ஸ்வச்ச தவல துகூல தராயை நம:
42. ஓம் கமலானனாயை நம:
43. ஓம் ஸர்வேந்த்ரிய ப்ரேரணாயை நம:
44. ஓம் பக்த வத்ஸலாயை நம:
45. ஓம் ப்ரேம ரூபிண்யை நம:
46. ஓம் இந்து முகாயை நம:
47. ஓம் அஷ்ட ஸித்தி ப்ரதாயின்யை நம:
48. ஓம் மாணிக்ய மகுடோஜ்வலாயை நம:
49. ஓம் ஜாஜ்வல்ய தாடங்க சோபித கர்ண யுகலாயை நம:
50. ஓம் தர்பண நிப கபோலாயை நம:
51. ஓம் ஸர்வ மங்கல வர்ஷிண்யை நம:
52. ஓம் ஜகதீஸ்வர்யை நம:
53. ஓம் மஞ்ஜுல பாஷிண்யை நம:
54. ஓம் மஹாதேவ்யை நம:
55. ஓம் பக்த ரக்ஷண தீக்ஷிதாயை நம:
56. ஓம் பவதருச்சேதன குடாரிகாயை நம:
57. ஓம் பண்டித பூஜித பதாப்ஜாயை நம:
58. ஓம் அப்ரமேயாயை நம:
59. ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம:
60. ஓம் ஸத்ய ஜ்ஞான ஸ்வரூபிண்யை நம:
61. ஓம் பக்த ஸாம்ராஜ்ய லக்ஷ்ம்யை நம:
62. ஓம் அக்ஷஸூத்ர புஸ்தக தாரிண்யை நம:
63. ஓம் வாகீஸ்வர்யை நம:
64. ஓம் ஜகன்மாத்ரே நம:
65. ஓம் அஷ்டாதச வித்யா ஸ்வரூபிண்யை நம:
66. ஓம் வரதாயை நம:
67. ஓம் புத்ர பௌத்ர தாயின்யை நம:
68. ஓம் புண்யஸ்லோகாயை நம:
69. ஓம் புராதனாயை நம:
70. ஓம் முராரி ஸ்னுஷாயை நம:
71. ஓம் புராண்யை நம:
72. ஓம் அஷ்டாதச ஸித்தி ஸம்யுக்தாயை நம:
73. ஓம் பரம பவித்ர சரித்ராயை நம:
74. ஓம் பாவனாயை நம:
75. ஓம் பாவனா கம்யாயை நம:
76. ஓம் வராபய கரான்விதாயை நம:
77. ஓம் பத்மின்யை நம:
78. ஓம் ஸ்வேத பத்ம நிவாஸிந்யை நம:
79. ஓம் ஸர்வ யந்த்ராத்மிகாயை நம:
80. ஓம் சாஸ்த்ரு வாமாங்கஸ்திதாயை நம:
81. ஓம் ஸஸத்யக சாஸ்த்ரு ஸமேத தர்ஷிதாயை நம:
82. ஓம் ஸத்ய வசனாயை நம:
83. ஓம் ஸாதுஜன ப்ரியாயை நம:
84. ஓம் ஸர்வோபத்ரவ நாசின்யை நம:
85. ஓம் ஸகல ஐஸ்வர்ய தாயின்யை நம:
86. ஓம் ஸுசீலாயை நம:
87. ஓம் ஸுமுகாயை நம:
88. ஓம் ஸர்வாங்க ஸுந்தர்யை நம:
89. ஓம் ஸுலக்ஷணாயை நம:
90. ஓம் கருணா பூரித ஸாகராயை நம:
91. ஓம் க்ருபா கடாக்ஷ வீக்ஷிண்யை நம:
92. ஓம் ஸர்வ தந்த்ர ப்ரகாசின்யை நம:
93. ஓம் ஜ்யோதி ஸ்வரூபிண்யை நம:
94. ஓம் தமோகுண நாசின்யை நம:
95. ஓம் திலபுஷ்ப நாஸிகாயை நம:
96. ஓம் ஸுரவர ஸேவித பதாம்புஜாயை நம:
97. ஓம் தேஜோவதீ மத்ய நிவாஸின்யை நம:
98. ஓம் பூத வேதால ஸ்துத்யாயை நம:
99. ஓம் பூமண்டல ப்ரகாசின்யை நம:
100. ஓம் ஸகல மந்த்ர தேவதா விக்ரஹாயை நம:
101. ஓம் பஞ்சாசத் அக்ஷர விக்ரஹாயை நம:
102. ஓம் வித்யா வ்ருக்ஷாயை நம:
103. ஓம் கிராத ஸாஸ்த்ரு பத்த மாங்கல்ய சோபித கந்தராயை நம:
104. ஓம் கல்பேஸ்வர்யை நம:
105. ஓம் காமதாயின்யை நம:
106. ஓம் ப்ரியங்கராயை நம:
107. ஓம் குருவர்யை நம:
108. ஓம் மஹாஸரஸ்வத்யை நம:
இதி ஸ்ரீப்ரபாதேவீ அஷ்டோத்தர சதநாமாவளி: ஸமாப்தா
பெரும் முயற்சி செய்தும், ஸ்ரீபிரபா தேவியின் நாமாவளி கிடைக்காததினால், இந்த நாமாவளி இந்நூலாசிரியரால் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ளது.
