ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்தரத்திற்காக விரிவான விளக்கவுரை (மஹா பாஷ்யம்) : மகரஜோதி
திரிசதிக்கான மஹா பாஷ்யம்: மகரவிளக்கு

ஸ்ரீதர்மசாஸ்தா த்ரிசதி நாமாவளி


இதனுடைய முடிவில், ஸ்ரீஹரிதாஸரால் இயற்றப்பட்ட ஸ்ரீசபரிகிரீஸ்வர-ப்ரீதிவிதாயகம் ஸ்ரீதர்மசாஸ்தா திரிசதீ நாமாவளி நிறைவுற்றது என்று காணப்படுகிறது. 301 திருப்பெயர்கள் உள்ளன.
1. ஓம் சாஸ்த்ரே நம:
2. ஓம் தர்மசாஸ்த்ரே நம:
3. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
4. ஓம் ஸ்ரீகராய ஸ்ரீநிலயாய நம:
5. ஓம் ஸ்ரீநிவாஸ நந்தனாய நம:
6. ஓம் பரமேசாத்மஜாய நம:
7. ஓம் பரமாத்மனே
8. ஓம் பரமைஸ்வர்யதாயகாய நம:
9. ஓம் புண்ய ரூபாய நம:
10. ஓம் தத்புருஷாய நம:
11. ஓம் நிர்வாண ஸுகதாயகாய நம:
12. ஓம் பாண்ட்ய நாதாய நம:
13. ஓம் புண்ய தாயகாய நம:
14. ஓம் பத்மநாப நந்தனாய நம:
15. ஓம் வாஞ்சிதார்த ப்ரதாய நம:
16. ஓம் பூஜ்யாய நம:
17. ஓம் பூர்ணேந்து வதன ப்ரபாய நம:
18. ஓம் பாப ரஹிதாய நம:
19. ஓம் பாப நாசனாய நம:
20. ஓம் புஷ்பவன விராஜிதாய நம:
21. ஓம் ப்ராணேஸ்வராய நம:
22. ஓம் ப்ரியங்கராய நம:
23. ஓம் ஸர்வ மானஸேஸ்வராய நம:
24. ஓம் பாவனாத்மனே நம:
25. ஓம் சராசராத்மனே நம:
26. ஓம் பராபர ஞான தாயகாய நம:
27. ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:
28. ஓம் ப்ராண தாயகாய நம:
29. ஓம் ஸர்வோன்னத பதாலங்க்ருதாய நம:
30. ஓம் பரதேவாய நம:
31. ஓம் பரமான்னப்ரியாய நம::
32. ஓம் பாதானுபாத பக்த ஸஹசராய நம:
33. ஓம் பரமாணவே நம:
34. ஓம் ப்ரஸித்தாய நம:
35. ஓம் பரமநிர்பர மானஸாய நம:
36. ஓம் பரமகுருவராய நம:
37. ஓம் ஸ்லாகனீயாய நம:
38. ஓம் பம்பா புளின ஸம்பவாய நம:
39. ஓம் சுரிகாயுத தராய நம:
40. ஓம் வாஜி வாஹனாய நம:
41. ஓம் ஸர்வ விஸ்வவிதாயகாய நம:
42. ஓம் சித்ஸ்வரூபாய நம:
43. ஓம் சேதனா ரூபாய நம:
44. ஓம் கைவல்யபத தாயகாய நம:
45. ஓம் சாப தராய நம:
46. ஓம் பாண தராய நம:
47. ஓம் லோகக்ஷேம தத்பராய நம:
48. ஓம் சிதி ரூபாய நம:
49. ஓம் அசிந்த்ய ரூபாய நம:
50. ஓம் நித்ய யௌவன ஸ்திதாய நம:
51. ஓம் ருத்ர தநயாய நம:
52. ஓம் ரௌத்ர ரஹிதாய நம:
53. ஓம் ராஜ்யைஸ்வர்ய காரணாய நம:
54. ஓம் இந்த்ர வந்த்யாய நம:
55. ஓம் இஷ்டதேவாய நம:
56. ஓம் கவிஹ்ருதய விராஜிதாய நம:
57. ஓம் யோகாஸன ஸ்திதாய நம:
58. ஓம் சின்முத்ராங்கிதாய நம:
59. ஓம் மஹீபாலன தத்பராய நம:
60. ஓம் பக்த ரூபாய நம:
61. ஓம் பக்த தாஸாய நம:
62. ஓம் பந்தமோசன காரணாய நம:
63. ஓம் ஜகத்ஸர்வ ரூபாய நம:
64. ஓம் ஜனிம்ருதி நாசனாய நம:
65. ஓம் ஜனனீபாலன தத்பராய நம:
66. ஓம் காமரஹிதாய நம:
67. ஓம் காம நாசனாய நம:
68. ஓம் நிஷ்காமகர்ம காரணாய நம:
69. ஓம் க்ரோத ரஹிதாய நம:
70. ஓம் க்ரோத நாசனாய நம:
71. ஓம் சராசர சாந்தி தாயகாய நம:
72. ஓம் லோப ரஹிதாய நம:
73. ஓம் லோப நாசனாய நம:
74. ஓம் துர்லப ஞான தாயகாய நம:
75. ஓம் நிர்மோஹாய நம:
76. ஓம் மோஹ நாசனாய நம:
77. ஓம் ஸுகபோக பரித்யக்தாய நம:
78. ஓம் தோஷரஹிதாய நம:
79. ஓம் வ்ருஷ நாசனாய நம:
80. ஓம் தத்த்வமஸி தத்த்வ ப்ரபோதிதாய நம:
81. ஓம் ராக ரஹிதாய நம:
82. ஓம் ராக நாசனாய நம:
83. ஓம் அஹம்பாவ நாசனாய நம:
84. ஓம் ப்ரஹ்மசர்யாய நம:
85. ஓம் ப்ராஹ்மணேஸ்வராய நம:
86. ஓம் காத்ர க்ஷேத்ர நிவாஸிதாய நம:
87. ஓம் பாண நிபுணாய நம:
88. ஓம் அபராஜிதாய நம:
89. ஓம் துஷ்ட மஹிஷீ நிக்ரஹ கர்த்ரே நம:
90. ஓம் பூதநாதாய நம:
91. ஓம் பூதஹிதகராய நம:
92. ஓம் கீர்தன ஸ்ரவண தத்பராய நம:
93. ஓம் ராஜீவ லோசனாய நம:
94. ஓம் வீராய நம:
95. ஓம் திவ்யாத்மனே நம:
96. ஓம் பக்தவத்ஸலாய நம:
97. ஓம் த்வி க்ரந்தி ஸஞ்சி ப்ரியாய நம:
98. ஓம் கல்பனா வல்லபாய நம:
99. ஓம் புண்யாபுண்ய பலப்ரதாய நம:
100. ஓம் தயா ரூபாய நம: நம:
101. ஓம் வானதுல்யாய நம:
102. ஓம் பந்தளப்ரபு பாலிதாய நம:
103. ஓம் துஷ்ட நாசகராய நம:
104. ஓம் துராசார சமனாய நம:
105. ஓம் சிஷ்ட ரக்ஷா தத்பராய நம:
106. ஓம் திவ்ய மனஸ்வினே நம:
107. ஓம் சுத்த மனஸ்வினே நம:
108. ஓம் ஸாது மானஸ விராஜிதாய நம:
109. ஓம் திவ்ய ஜ்யோதிஷே நம:
110. ஓம் மகர ஜ்யோதிஷே நம:
111. ஓம் ஜ்யோதி ப்ரபா காரணாய நம:
112. ஓம் திர்யக் ஸேவிதாய நம:
113. ஓம் சராசராத்மனே நம:
114. ஓம் பாலலீலா தத்பராய நம:
115. ஓம் தர்மரூபாய நம:
116. ஓம் தனாத்யக்ஷாய நம:
117. ஓம் ஸமஸ்த ஐஸ்வர்ய தாயகாய நம:
118. ஓம் தர்ம ப்ரதாய நம:
119. ஓம் அர்த ப்ரதாய நம:
120. ஓம் காம ப்ரதாய நம:
121. ஓம் மோக்ஷ ப்ரதாய நம:
122. ஓம் ஓம் த்யான ரூபாய நம:
123. ஓம் த்யேய ரூபாய நம:
124. ஓம் திவ்யாபரண பூஷிதாய நம:
125. ஓம் தன ரூபாய நம:
126. ஓம் தான்ய ரூபாய நம:
127. ஓம் தன தான்ய விவர்திதாய நம:
128. ஓம் ஸுந்தராங்காய நம:
129. ஓம் ப்ரஸன்ன வதனாய நம:
130. ஓம் ஸோமார்ததாரி நந்தனாய நம:
131. ஓம் ஸர்வேந்த்ரிய ஸ்திதாய நம:
132. ஓம் ஸதானந்தாய நம:
133. ஓம் ஸர்வ ஸத்ஸங்க காரகாய நம:
134. ஓம் ஸ்வர்லோக நாதாய நம:
135. ஓம் ஸுப்ரஸன்னாய நம:
136. ஓம் ஸஹஸ்ரார்க ப்ரபா சோபிதாய நம:
137. ஓம் ஸஹ்யாத்ரி நிலயாய நம:
138. ஓம் ஸஹ்யாதிபதயே நம:
139. ஓம் ஸர்வ அபம்ருத்யு நிவாரகாய நம:
140. ஓம் ஸுர வந்த்யாய நம:
141. ஓம் ஸுர பூஜிதாய நம:
142. ஓம் விசுத்த ஞான தேஹினே நம:
143. ஓம் ஸர்வ ஔஷதாய நம:
144. ஓம் மஹாபிஷக்வராய நம:
145. ஓம் ஸர்வ ஜ்வரார்த்தி நாசனாய நம:
146. ஓம் ஸர்வ வந்த்யாய நம:
147. ஓம் ஸதா வந்த்யாய நம:
148. ஓம் ஸர்வ பர்யுபஸ்திதாய நம:
149. ஓம் ஸர்வாதாராய நம:
150. ஓம் சபரீ வாஸாய நம:
151. ஓம் ஷட்குண பரிபூரிதாய நம:
152. ஓம் ஸத்ய ரூபாய நம:
153. ஓம் ஞான ரூபாய நம:
154. ஓம் ஆனந்த ரூபாய நம:
155. ஓம் ஸனாதனாய நம:
156. ஓம் சரச்சந்த்ர வதனாய நம:
157. ஓம் ஷடாதார ஸ்திதாய நம:
158. ஓம் அஷ்டாதச பதாதிபதயே நம:
159. ஓம் ஸ்ரேயஸ்கராய நம:
160. ஓம் சாந்தி தாயகாய நம:
161. ஓம் சரண த்வனி ஸ்ரவண தத்பராய நம:
162. ஓம் சாஸ்வதாய நம:
163. ஓம் சைலநிலயாய நம:
164. ஓம் சாஸ்வத ஐஸ்வர்ய தாயகாய நம:
165. ஓம் ஷடாதாராய நம:
166. ஓம் யோகாதாராய நம:
167. ஓம் ஸஹஸ்ராம்புஜ ஸ்திதாய நம:
168. ஓம் மந்த்ர ரூபாய நம:
169. ஓம் தந்த்ர ரூபாய நம:
170. ஓம் யந்த்ர ரூபாய நம:
171. ஓம் ஸுரேஸ்வராய நம:
172. ஓம் மத்யமாய நம:
173. ஓம் வைகரீ ரூபாய நம:
174. ஓம் பஸ்யந்தே நம:
175. ஓம் ஸர்வபூத ஹ்ருதயேஸ்வராய நம:
176. ஓம் மாயாதீதாய நம:
177. ஓம் ஓம் மஹாமதயே நம:
178. ஓம் அமேயாய நம:
179. ஓம் குஸும ப்ரியாய நம:
180. ஓம் மணிகண்டாய நம:
181. ஓம் ஆமோத ப்ரதாய நம:
182. ஓம் ஸ்ரீநீலகண்ட நந்தனாய நம:
183. ஓம் அதுல்ய யௌவன யுக்தாய நம:
184. ஓம் அப்ராப்த யௌவனாய நம:
185. ஓம் அனிதர சக்தி வைபவாய நம:
186. ஓம் நிர்மல சித்தாய நம:
187. ஓம் ஏகதேவாய நம:
188. ஓம் பரமைஸ்வர்ய நிலயாய நம:
189. ஓம் நிஸ்சல சித்தாய நம:
190. ஓம் நிருபமாய நம:
191. ஓம் நாரதாதி ஸம்ஸேவிதாய நம:
192. ஓம் நித்யாய நம:
193. ஓம் நிர்மல சரிதாய நம:
194. ஓம் நிர்விகல்பாய நம:
195. ஓம் நிராமயாய நம:
196. ஓம் விப்ர பூஜிதாய நம:
197. ஓம் விப்ர வந்திதாய நம:
198. ஓம் ஓம் துர்ப்யவலோக நாயகாய நம:
199. ஓம் வரதாய நம:
200. ஓம் வன நிவாஸாய நம:
201. ஓம் வ்யாக்ர உபர்யுபஸ்திதாய நம:
202. ஓம் வன ஜாதாய நம:
203. ஓம் வன ராஜாய நம:
204. ஓம் ஓம் வன்யம்ருக ஸம்ஸேவிதாய நம:
205. ஓம் விஸ்வ பூஜிதாய நம:
206. ஓம் விஸ்வ வந்திதாய நம:
207. ஓம் ஸர்வ விஸ்வைக ரக்ஷகாய நம:
208. ஓம் வித்த தாயகாய நம:
209. ஓம் வித்யா தாயகாய நம:
210. ஓம் விவித ஆகாராய நம:
211. ஓம் ஹிதகராய நம:
212. ஓம் வாபுரமித்ராய நம:
213. ஓம் வன்ய ம்ருகேஸ்வராய நம:
214. ஓம் ஓம் துர்தசா நிவாரகாய நம:
215. ஓம் கல்யாண ரூபாய நம:
216. ஓம் கமனீய ரூபாய நம:
217. ஓம் ரத்னாபரண பூஷிதாய நம:
218. ஓம் கரிமுக ஸோதராய நம:
219. ஓம் ஷண்முக ஸோதராய நம:
220. ஓம் சதுர்முகாதி வந்திதாய நம:
221. ஓம் க்ருதாபிஷேக ப்ரியாய நம:
222. ஓம் புஷ்பாபிஷேக ப்ரியாய நம:
223. ஓம் பஸ்மாபிஷேக ப்ரியாய நம:
224. ஓம் வனேஸ்வராய நம:
225. ஓம் ஸங்கீத ப்ரியாய நம:
226. ஓம் காவ்ய ஸம்ஸ்திதாய நம:
227. ஓம் காலாரி ப்ரிய நந்தனாய நம:
228. ஓம் காந்த மானஸாய நம:
229. ஓம் காரண்வேஸ்வராய நம:
230. ஓம் கருணாம்ருத ஸாகராய நம:
231. ஓம் கரிகிரிவாஸாய நம:
232. ஓம் நீலிகிரிவாஸாய நம:
233. ஓம் உத்துங்க ஸ்ருங்க வாஸிதாய நம:
234. ஓம் கோமளாகாராய நம:
235. ஓம் கோமளானனாய நம:
236. ஓம் பக்த ஹ்ருதய விராஜிதாய நம:
237. ஓம் காம ரூபாய நம:
238. ஓம் ப்ரியங்கராய நம:
239. ஓம் லோகமாதா ப்ரிய மானஸாய நம:
240. ஓம் காலாதீதாய நம:
241. ஓம் குணாதீதாய நம:
242. ஓம் வாஞ்சித பல தாயகாய நம:
243. ஓம் கருணா ஸாகராய நம:
244. ஓம் கருணாநிதயே நம:
245. ஓம் காஞ்சன கேஹ வாஸினே நம:
246. ஓம் கல்பனாதீதாய நம:
247. ஓம் கேரளேஸ்வராய நம:
248. ஓம் திவ்ய காஞ்சன விக்ரஹாய நம:
249. ஓம் கலிகால ஜாதாய நம:
250. ஓம் கலி ஹீனாய நம:
251. ஓம் கலிகால ஜன ரக்ஷகாய நம:
252. ஓம் அனந்தாய நம:
253. ஓம் ஆத்யந்த ஹீனாய நம:
254. ஓம் பம்பாதீர விராஜிதாய நம:
255. ஓம் அமித ப்ரபாய நம:
256. ஓம் நித்ய ப்ரபாய நம:
257. ஓம் அர்க ப்ரபாகாரகாய நம:
258. ஓம் அவஸ்தா ஹேதவே நம:
259. ஓம் அவஸ்தா ரஹிதாய நம:
260. ஓம் அகால ம்ருத்யு நிவாரகாய நம:
261. ஓம் அமராய நம:
262. ஓம் அக்ஞானாந்தகாய நம:
263. ஓம் சைவ விஷ்ணு சக்தி ஸமன்விதாய நம:
264. ஓம் அர்காய நம:
265. ஓம் அனகாய நம:
266. ஓம் அனிலாய நம:
267. ஓம் அஷ்டாதச ஸோபான உபர்யுபஸ்திதாய நம:
268. ஓம் அத்வைதாய நம:
269. ஓம் த்வைத ரஹிதாய நம:
270. ஓம் கேவல ஞான தாயகாய நம:
271. ஓம் அன்னதான ப்ரபவே நம:
272. ஓம் விபவே நம:
273. ஓம் அன்னரூபாய நம:
274. ஓம் ஊர்ஜ காரணாய நம:
275. ஓம் ஆதாரஸூனவே நம:
276. ஓம் மோஹினீ ஸூனுவே நம:
277. ஓம் அனந்தகுண பூரிதாய நம:
278. ஓம் ஆத்ம ரூபாய நம:
279. ஓம் ஆத்மானந்த தாயகாய நம:
280. ஓம் பரப்ரஹ்ம ஸ்வரூபகாய நம:
281. ஓம் ரணவீராய நம:
282. ஓம் ராமேஸ்வர ராஜே நம:
283. ஓம் ராமேஸ்வர ப்ரிய நந்தனாய நம:
284. ஓம் தாரேஸ்வராய நம:
285. ஓம் நவக்ரஹேஸ்வராய நம:
286. ஓம் ஸர்வ சக்தி ஸமன்விதாய நம:
287. ஓம் யோகாதாராய நம:
288. ஓம் துரீயாய நம:
289. ஓம் ஸதாசார தத்பராய நம:
290. ஓம் யோகீஸ்வராய நம:
291. ஓம் யோகாசார்யாய நம:
292. ஓம் ஷடாதாரோபர்யுபஸ்திதாய நம:
293. ஓம் மஹாயோகினே நம:
294. ஓம் திவ்ய யோகினே நம:
295. ஓம் யோகாசார தத்பராய நம:
296. ஓம் ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஸ்வரூபாய நம:
297. ஓம் அனாத பாந்தவாய நம:
298. ஓம் ப்ருஹத்பாவனா வைபவாய நம:
299. ஓம் ஸர்வ பூதானாம் ஸர்வதா ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி ஸாக்ஷி தேவாய நம:
300. ஓம் ஸ்ரீஹரிஹர நந்தனாய நம:
இதி ஸ்ரீஐயப்பன் அல்லது தர்மசாஸ்தா த்ரிசதி: ஸமாப்தா
