top of page
< Back

ஸ்ரீ மஹாசாஸ்து: மூலமந்த்ர வர்ணாதிம த்ரிசதீ

சிவபெருமான் பார்வதி தேவிக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. மூலமந்திர உபதேசம் இல்லாதவர்களும் இதைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம்; பாராயணம் செய்யலாம். மூலமந்திரத்தைப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். (சிதம்பரம் பிரம்மஸ்ரீ K. M. ராஜகணேச தீக்ஷிதர் அவர்கள் எழுதிய ஸ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாம பாஷ்யம் என்ற புஸ்தகம்)


1. ஓம் ஓஷதீசான சூடாங்க ஹரிமோஹினி ஸம்பவாய நம:

2. ஓம் ஓதப்ரோத அகில ஜகதே நம:

3. ஓம் ஓஜஸ்வினே நம:

4. ஓம் ஓதன ப்ரியாய நம:

5. ஓம் ஓமாதி வர்ணாய நம:

6. ஓம் ஓகஸ்தாய நம:

7. ஓம் ஓஜோ மண்டல நாயகாய நம:

8. ஓம் ஒளதார்யவதே நம:

9. ஓம் ஒளபநிஷத்மந்த்ர விஸ்ருத வைபவாய நம:

10. ஓம் ஹ்ரீம் வர்ண மூலாய நம:

11. ஓம் ஹ்ரீம்காராய நம:

12. ஓம் ஹ்ரீமதே நம:

13. ஓம் ஹ்ரேஷா ஹத அஸுராய நம:

14. ஓம் ஹ்ருத் பத்மநிலயாய நம:

15. ஓம் ஹ்ராதினே நம:

16. ஓம் ஹ்ருத்யாய நம:

17. ஓம் ஹ்ருஷ்டாய நம:

18. ஓம் ஹ்ருதிஸ்திதாய நம:

19. ஓம் ஹரி புத்ராய நம:

20. ஓம் ஹரி ப்ரீதாய நம:

21. ஓம் ஹரித்பதி ஸமர்ச்சிதாய நம:

22. ஓம் ஹரிணாங்க முகாய நம:

23. ஓம் ஹாரிணே நம:

24. ஓம் ஹாலாஹல ஹராய நம:

25. ஓம் ஹரயே நம:

26. ஓம் ஹர்யக்ஷ வாஹன ஆரூடாய நம:

27. ஓம் ஹயமேத ஸமர்ச்சிதாய நம:

28. ஓம் ரிரம்ஸவே நம:

29. ஓம் ரிக்த ஸம்பூஜ்யாய நம:

30. ஓம் ரீதிமதே நம:

31. ஓம் ரீதி வர்த்தனாய நம:

32. ஓம் ரிபு ஹர்த்ரே நம:

33. ஓம் ரிடீ ஈசானாய நம:

34. ஓம் ரீம்க்ருதி ஸ்தப்த குஞ்சராய நம:

35. ஓம் ரிம்கத் கண்டாமணி கணாய நம:

36. ஓம் ரீம்கார மனு தைவதாய நம:

37. ஓம் ஹரபுத்ராய நம:

38. ஓம் ஹராராத்யாய நம:

39. ஓம் ஹரிணாங்க சிகாமணயே நம:

40. ஓம் ஹய ஆரூடாய நம:

41. ஓம் ஹரிஹர ஸூனவே நம:

42. ஓம் ஹரிமுக அர்ச்சிதாய நம:

43. ஓம் ஹய்யங்கவீன ஹ்ருதயாய நம:

44. ஓம் ஹரப்ரேம ஸுதாய நம:

45. ஓம் ஹவிஷே நம:

46. ஓம் ரக்ஷகாய நம:

47. ஓம் ரக்ஷித ஜகதே நம:

48. ஓம் ரக்ஷோநாத விநாச க்ருதே நம:

49. ஓம் ரஞ்ஜகாய நம:

50. ஓம் ரஜனீ சாரிணே நம:

51. ஓம் ரணன்மஞ்ஜீர பூஷணாய நம:

52. ஓம் ரதீநாத ஸம ஆகாராய நம:

53. ஓம் ரதீ மன்மத பூஜிதாய நம:

54. ஓம் ராஸக்ரீடாதி ஸந்துஷ்ட பூர்ணா புஷ்கலா கன்யகாய நம:

55. ஓம் புண்டரீகாக்ஷ ஸம்பூதாய நம:

56. ஓம் புண்டரீக அஜின ஆஸனாய நம:

57. ஓம் புருஹூத ஈடித பதாய நம:

58. ஓம் புஷ்பதந்த ஸமர்ச்சிதாய நம:

59. ஓம் புஷ்கலா பூஷித தனவே நம:

60. ஓம் புரந்தர ஸுத அர்ச்சிதாய நம:

61. ஓம் புரஸம்ஹார ஜனக பார்ஸ்வஸ்தாய நம:

62. ஓம் புண்ய வர்தனாய நம:

63. ஓம் புண்டரீக இப ஹர்யக்ஷ துரகாதிப வாஹனாய நம:

64. ஓம் த்ராத்ரே நம:

65. ஓம் த்ரயீனுதாய நம:

66. ஓம் த்ரஸ்த அபய க்ருதே நம:

67. ஓம் த்ரிகுண அதிகாய நம:

68. ஓம் த்ரயஸ் த்ரிம்சத் கோடி தேவ ஸேவிதாய நம:

69. ஓம் த்ராண தத்பராய நம:

70. ஓம் த்ரிவிக்ரம ஸம ஆகாராய நம:

71. ஓம் த்ரிணேத்ராய நம:

72. ஓம் த்ரிவித ஆக்ருதயே நம:

73. ஓம் யந்த்ரே நம:

74. ஓம் யந்த்ரித திக்தந்தி கிரி பன்னக மண்டலாய நம:

75. ஓம் யதீஸ்வராய நம:

76. ஓம் யக்ஞவாட மத்யஸ்தாய நம:

77. ஓம் யஜன ப்ரியாய நம:

78. ஓம் யஜமானாய நம:

79. ஓம் யமி ஸ்ரேஷ்டாய நம:

80. ஓம் யஜுர்வேத ப்ரகீர்த்திதாய நம:

81. ஓம் யாயஜூக அர்சித ஸபாமத்ய நாட்ய விசாரதாய நம:

82. ஓம் புரந்தர அர்ச்சிதாய நம:

83. ஓம் புண்யாய நம:

84. ஓம் புருஷார்த ப்ரதாயகாய நம:

85. ஓம் புருவம்ச ந்ருப அபீஷ்ட ப்ரதாத்ரே நம:

86. ஓம் பூர்ணாஹுதி ப்ரியாய நம:

87. ஓம் புஷ்ப அபிராமாய நம:

88. ஓம் பூஷ இந்து வஹ்னி மண்டல பாஸுராய நம:

89. ஓம் புரத்ரய மஹாக்ரீடாய நம:

90. ஓம் புஷ்கலா வர்த்த மண்டலாய நம:

91. ஓம் த்ரயம்பகஸ்த தனயாய நம:

92. ஓம் த்ரிஸத் பாஹவே நம:

93. ஓம் த்ரி ஸூத்ர ப்ருதே நம:

94. ஓம் த்ரிகோண ஸ்தாய நம:

95. ஓம் த்ரயீ வேத்யாய நம:

96. ஓம் தத்ர தத்ர ஸ்தலே ஸ்திதாய நம:

97. ஓம் த்ரிணாவர்த்த அஸுர ஹராய நம:

98. ஓம் த்ரிகாலக்ஞாய நம:

99. ஓம் த்ருதீயகாய நம:

100. ஓம் லாங்கூல உபநிஷத் கீதாய நம:

101. ஓம் லாவண்ய ஜித மன்மதாய நம:

102. ஓம் லவணாஸுர ஸம்ஹர்த்ரே நம:

103. ஓம் லக்ஷ்மண அக்ரே ஸுரார்சிதாய நம:

104. ஓம் லக்ஷ்மீ ப்ரதாய நம:

105. ஓம் லகு ஸ்யாமாய நம:

106. ஓம் லம்பிகா யோக மார்கக்ருதே நம:

107. ஓம் லதாநிப தனுச்சாயாய நம:

108. ஓம் லோபஹீன ஜன ஆஸ்ரிதாய நம:

109. ஓம் பானுகோடி ப்ரதீகாசாய நம:

110. ஓம் பாஷமாணாய நம:

111. ஓம் பயாபஹாய நம:

112. ஓம் பீம ஸேனாய நம:

113. ஓம் பீம ஸகாய நம:

114. ஓம் புக்தி முக்தி பலப்ரதாய நம:

115. ஓம் புஸுண்டமுனி ஸம்வேத்யாய நம:

116. ஓம் பூஷாவதே நம:

117. ஓம் பூதி பூஷிதாய நம:

118. ஓம் யாதனா ரஹிதாய நம:

119. ஓம் யஜ்வனே நம:

120. ஓம் யக்ஷ ராஜே நம:

121. ஓம் யமுன ஆஸ்ரிதாய நம:

122. ஓம் யந்த்ர மத்ய அர்சன ப்ரீதாய நம:

123. ஓம் யதாக்ஷாய நம:

124. ஓம் யம ஸாஸனாய நம:

125. ஓம் யாமினிசர வீராதிகண ஸேவ்யாய நம:

126. ஓம் யமோன்னதாய நம:

127. ஓம் சாங்கராய நம:

128. ஓம் சங்கர ஆனந்தாய நம:

129. ஓம் சங்க சக்ர கதாதராய நம:

130. ஓம் சங்கத்மான கராய நம:

131. ஓம் சாஸ்த்ரே நம:

132. ஓம் சகடைக ரத உஜ்வலாய நம:

133. ஓம் சர்வாணீதனயாய நம:

134. ஓம் ஸல்ய நிக்ரஹாய நம:

135. ஓம் சகுனீ ஈடிதாய நம:

136. ஓம் த்ருட்யாதி கால விக்ஞாத்ரே நம:

137. ஓம் த்ரோடகாதிம பூஜிதாய நம:

138. ஓம் த்ரோடகாதிம வ்ருத்தக்ஞாய நம:

139. ஓம் த்ரிவர்ணாய நம:

140. ஓம் த்ரிஜகத் ப்ரபவே நம:

141. ஓம் த்ரிவர்க தாத்ரே நம:

142. ஓம் த்ரிசத நாமார்ச்சன ஸுகப்ரதாய நம:

143. ஓம் த்ரிகாண்டிகாய நம:

144. ஓம் த்ரிகூடாத்ரி மத்ய ஸ்ருங்க நிகேதநாய நம:

145. ஓம் நராய நம:

146. ஓம் நரார்ச்சிதாய நம:

147. ஓம் நாரீயுகளாய நம:

148. ஓம் நர வாஹனாய நம:

149. ஓம் நரநாராயணப்ரீதாய நம:

150. ஓம் நத கல்யாண தாயகாய நம:

151. ஓம் நந்தினே நம:

152. ஓம் நந்தீச வினுதாய நம:

153. ஓம் நாராதாதி முனீடிதாய நம:

154. ஓம் சக்ராய நம:

155. ஓம் சக்திதராய நம:

156. ஓம் சாக்தாய நம:

157. ஓம் சரஜன்ம ஸஹோதராய நம:

158. ஓம் சசாங்க வர்ணாய நம:

159. ஓம் சததாக்ருத அமித்ராய நம:

160. ஓம் சரா ஸப்ருதே நம:

161. ஓம் சிவானந்த கராய நம:

162. ஓம் சைவஸித்தாந்த முதித அந்தராய நம:

163. ஓம் யதா ததா க்ருத விதயே நம:

164. ஓம் யக்ஞ ஸூத்ர தராய நம:

165. ஓம் யூனே நம:

166. ஓம் யத்னா துத்ஸாரித கிடயே நம:

167. ஓம் யதாவிதி ஸமர்ச்சிதாய நம:

168. ஓம் யோகினீ கண ஸம்விதாய நம:

169. ஓம் யக்ஷிண் யுக்த ஜகத்கதாய நம:

170. ஓம் யந்த்ர ஆரூட மஹாமாயாய நம:

171. ஓம் யாகின்யாதி ஸமன்விதாய நம:

172. ஓம் மந்த்ரிணே நம:

173. ஓம் மந்த்ர விதாம் ஸ்ரேஷ்டாய நம:

174. ஓம் மணிவாசே நம:

175. ஓம் மணிபூஷணாய நம:

176. ஓம் மஹனீயாய நம:

177. ஓம் மரால ஸ்தாய நம:

178. ஓம் மணிமண்டப ஸம்ஸ்திதாய நம:

179. ஓம் மஹாகல்ப தரோர்மூல வாஸினே நம:

180. ஓம் மார்த்தாண்ட பைரவாய நம:

181. ஓம் தண்டினே நம:

182. ஓம் தண்டயித்ரே நம:

183. ஓம் தண்டதராய நம:

184. ஓம் தைத்ய அந்தக ஆத்மஜாய நம:

185. ஓம் தேவதேவாய நம:

186. ஓம் தேவராஜாய நம:

187. ஓம் திவ்ய ஸம்ஸன் நடாதிபாய நம:

188. ஓம் திவாஸம தனுச்சாயாய நம:

189. ஓம் திவ்ய கந்தாங்க லேபனாய நம:

190. ஓம் கஜாஸ்ய ஸோதராய நம:

191. ஓம் கௌரீ கங்கா ஸூனவே நம:

192. ஓம் குணினே நம:

193. ஓம் குரவே நம:

194. ஓம் குரு க்ருபாய நம:

195. ஓம் கெளர வர்ணாய நம:

196. ஓம் கோகர்ணஸ்தான வாஸக்ருதே நம:

197. ஓம் கோதாவரீ தீர ஸம்ஸ்த்தாய நம:

198. ஓம் கோபிக ஆனந்த வர்த்தனாய நம:

199. ஓம் ஜகத் சாஸ்த்ரே நம:

200. ஓம் ஜகன்னாதாய நம:

201. ஓம் ஜனகாதி ஸுபூஜிதாய நம:

202. ஓம் ஜனாஸ்ரிதாய நம:

203. ஓம் ஜித க்ரோதாய நம:

204. ஓம் ஜ்வர ஆமய வினாஸகாய நம:

205. ஓம் ஜம்பாரி வந்தித பதாய நம:

206. ஓம் ஜகத்ஸாக்ஷிணே நம:

207. ஓம் ஜபா நிபாய நம:

208. ஓம் வாதக்னாய நம:

209. ஓம் வாம நயனாய நம:

210. ஓம் வாமனாய நம:

211. ஓம் வாஞ்சிதார்த தாய நம:

212. ஓம் வாராணஸீபதயே நம:

213. ஓம் வாஞ்சா கல்பாய நம:

214. ஓம் விந்த்ய விமர்தனாய நம:

215. ஓம் விந்த்யாரி முனி ஸம்ஸேவ்யாய நம:

216. ஓம் வீணா வாதன தத்பராய நம:

217. ஓம் ஹயக்ரீவ நுதாய நம:

218. ஓம் ஹந்த்ரே நம:

219. ஓம் ஹயானந்தாய நம:

220. ஓம் ஹித ப்ரதாய நம:

221. ஓம் ஹுதாஸன தராய நம:

222. ஓம் ஹோத்ரே நம:

223. ஓம் ஹூங்கார த்வஸ்த கம்பலாய நம:

224. ஓம் ஹாடகஸ்ரீ் ஸபாநாதாய நம:

225. ஓம் ஹர கெளரீ ப்ரியோக்தி முதே நம:

226. ஓம் நாகராய நம:

227. ஓம் நகர அத்யக்ஷாய நம:

228. ஓம் நபோ ரூபாய நம:

229. ஓம் நிரஞ்ஜனாய நம:

230. ஓம் நிர்விகாராய நம:

231. ஓம் நிராஹாராய நம:

232. ஓம் நிர்வாண ஸுக தாயகாய நம:

233. ஓம் நித்யா நித்ய விசேஷக்ஞாய நம:

234. ஓம் நிர்மானுஷ்ய வனாஸ்ரயாய நம:

235. ஓம் யாம்யாய நம:

236. ஓம் யஜன பூஸ்தாயினே நம:

237. ஓம் யக்ஷ ராக்ஷஸ பேதனாய நம:

238. ஓம் யோக்யாய நம:

239. ஓம் யோகபதயே நம:

240. ஓம் யுக்தாய நம:

241. ஓம் யாமினீ சர காதுகாய நம:

242. ஓம் யாமினீ தஸ்யு ஸம்ஹர்த்ரே நம:

243. ஓம் யம சாஸன சாஸனாய நம:

244. ஓம் மனோன்மனஸ்தான ஸம்ஸ்தாய நம:

245. ஓம் மாதாமஹ ஹிமாசலாய நம:

246. ஓம் மாரீரோக ஹராய நம:

247. ஓம் மன்யுஹீனாய நம:

248. ஓம் மாந்தாத்ரு பூஜிதாய நம:

249. ஓம் மணி சூல கத இபேந்த்ர நர அஸ்வ அங்கித கோபுராய நம:

250. ஓம் மனோவேகாதி கமனாய நம:

251. ஓம் மஹாதேவாய நம:

252. ஓம் மஹேஸ்வராய நம:

253. ஓம் ஹாலாஸ்ய நாயகாய நம:

254. ஓம் ஹாலாஹல ஸேனாபதீ ஈடிதாய நம:

255. ஓம் ஹலினே நம:

256. ஓம் ஹலாயுத நுதாய நம:

257. ஓம் ஹரித்ரா குங்கும அங்கிதாய நம:

258. ஓம் ஹனூமதே நம:

259. ஓம் ஹனூமத் பூஜ்யாய நம:

260. ஓம் ஹேமாத்ரீஸஸுதா பதயே நம:

261. ஓம் ஹிமாசல குஹாவாஸீ யோகி விருந்த ஸ்மாவ்ருதாய நம:

262. ஓம் சாரதாய நம:

263. ஓம் சாரதா நாதாய நம:

264. ஓம் சரத்சந்த்ர நிப ஆனனாய நம:

265. ஓம் சர அனேக நிஷங்க ஆட்யாய நம:

266. ஓம் சரணாகத வத்ஸலாய நம:

267. ஓம் சராஸ்த்ரக்ஞாய நம:

268. ஓம் சாக்வர ஆரூடாய நம:

269. ஓம் சயானாய நம:

270. ஓம் சிவதாண்டவாய நம:

271. ஓம் த்ராபுஷ ஆலய ஸந்த்ராண பாண்டுபுத்ர ஸுஸம்ஸ்துதாய நம:

272. ஓம் த்ராத பாண்ட்ய ஸுத ஆராத்யாய நம:

273. ஓம் தார்தீயீகாய நம:

274. ஓம் தமோஹராய நம:

275. ஓம் தாம்ரசூட த்வஜ ப்ரீதி ஜனகாய நம:

276. ஓம் தக்ர பானமுதே நம:

277. ஓம் த்ரிபத ஆக்ராந்த பூதாண்டாய நம:

278. ஓம் த்ரிவிதாய நம:

279. ஓம் த்ரிதின உத்ஸவாய நம:

280. ஓம் நமோ ஜய ஸ்வஸ்தி வாக்ய ப்ரகீர்ண த்வனி மந்திராய நம:

281. ஓம் நானா ரூபதராய நம:

282. ஓம் நானா வேஷ வஞ்சித பூர்வஜாய நம

283. ஓம் நாமார்ச்சன ப்ராண தாத்ரே நம:

284. ஓம் நரகாஸுர சிக்ஷகாய நம:

285. ஓம் நாமஸங்கீர்த்தன ப்ரீதாய நம:

286. ஓம் நாராயண ஸமுத்பவாய நம:

287. ஓம் நந்தகோப யசோதாத்ரே நம:

288. ஓம் நிகில ஆகம ஸம்ஸ்துதாய நம:

289. ஓம் மதுமுதே நம:

290. ஓம் மதுராவாஸினே நம:

291. ஓம் மஹா விபின மத்யகாய நம:

292. ஓம் மஹா ருத்ராக்ஷ கவசாய நம:

293. ஓம் மஹாபூதி ஸித ப்ரபாய நம:

294. ஓம் மந்த்ரீக்ருத மஹாராயாய நம:

295. ஓம் மஹாபூதகண ஆவ்ருதாய நம:

296. ஓம் மஹா முனீந்த்ர நிசயாய நம:

297. ஓம் மஹா காருண்ய வாரிதயே நம:

298. ஓம் மன: ஸம்ஸ்மரண த்ராத்ரே நம:

299. ஓம் மஹா சாஸ்த்ரே நம:

300. ஓம் மஹாப்ரபவே நம:

இதி ஸ்ரீமஹாசாஸ்த்ரு மூலமந்த்ர வர்ணாதிம த்ரிசதி: ஸமாப்தா

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page